திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பூமணி

Total Contribution: 6 Articles

பூமணி

நிலை

பூமணி வழி நெடுக நினைவுகளைத் தூவிக்கொண்டே போனான். கனமேறும் இருட்டில் துல்லியப் படாத தார் ரோட்டு வளைவுகளை அடிக்கடி லாரி விளக்குகள் தேடிப் பாய்ந்தன. மூத்த பையன்…

ஆழம்

பூமணி அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.…

தொலைவு

பூமணி பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. 'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். ' ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக்…

போட்டி

பூமணி மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு…

ஒட்டைச்சிவிங்கி

ஸ்லவோமிர் ம்ரோஸெக் - தமிழில்: பூமணி பொடியன் ஜோவுக்கு தலைமுடி முன்வாக்கில் தாழ்வாரமிட்டிருக்கும். பார்த்தாலே சிரிப்பு வரும். அவனுக்கு ரெண்டு மாமா. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாது. ஆளுக்கொரு…

எதிர்கொண்டு

பூமணி வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன. கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை…