வண்ணதாசன் பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச் சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது. என்னைப் பார்த்ததில் இருந்து பாலாவின்…
விந்தன் தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான 'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெருமுழுவதும்…
அலர்மேல் மங்கை கோதைக்கு அந்த வீடு ரொம்பப் பிடிக்கும். அந்த வீடு கட்டி எத்தனை வருடங்கள் இருக்கும் என்று அவளுக்குத் தொியாது. ஆச்சிக்கும்* தொியாது. ஆச்சியுடைய தாத்தா கட்டிய வீடாம். ஆச்சியுடைய தாத்தாவின் படம்…
ஸ்ரீனி. மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம். கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை போர்த்தி இருந்தவை,…
இன்குலாப் என் இனம் மிஞ்சும்.... இந்த மண் மிஞ்சும் (பாணர் கூட்டம் பயணம் செய்தபடி. ஊர்மன்றில் ஓய்வு கொள்கிறது) பாடினி-1 : தெற்கிலிருந்து வெகு தொலைவு வந்து விட்டோம். பாடினி-2 : இருந்தாலும் இம்முறை…
கோபிகிருஷ்ணன் முதலில் சிறிது தயங்கினான்; பிறகு சொல்லியேவிட்டான், 'நீங்கள் வந்த பிறகுதான் மருத்துவமனை கூடுதல் சோபிதத்துடன் துலங்குகிறது. நீங்கள் உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கிறீர்கள். என் உளம் நிறைந்த பாராட்டுக்கள். ' அவள் ஒரு…
விந்தன் நண்பர் நட்-- 'நட் 'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் ' 'நடேசன் ' என்ற பெயரைத் தான் 'நட் ' என்று 'ரத்தினச் சுருக்க 'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர்.…
கந்தர்வன் வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு…
இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) வெள்ளிவீதியின் குரல் கேட்டார்களோ ? (எயினர் குரம்பை. ஈந்தின் கீற்றுகளாலே ஆன குடிசை. அதில் ஒரு பெண், மான் தோலில் படுத்துக் கிடக்கிறாள். வெளியே விளாமரத்தில் ஒரு மான்…
வ.ந.கிாிதரன் ஜன்னலினூடு உலகம் எதிரே விாிந்து கிடக்கின்றது.ஜன்னலினூடு விாிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப்…