திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்தை நித்திரை 'நல்லா அமத்திப் போட்டுது '. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து எழும்ப இஷ்டமில்லாமல் பாயிலிருந்தே தலையைக் கிளப்பி…
எஸ். ஷங்கரநாராயணன் /1/ அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன்…
இரா.முருகன் --------------- கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக்…
ஜோதிர்லதா கிரிஜா ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப் பாத்திரம் துலக்கிக் கொன்டிருந்த பச்சை தனது…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கூப்பிட்ட குரலுக்கு எட்டிப் பார்க்கிற வசதியில் தங்கச்சிமாரின் வீடுகள் ஒரு வேலிக்குள் இருந்தன. தெருப்படலையைத் திறந்ததும் முன்னுக்கிருப்பது மூத்தவள் ராணியுடையது. வசந்தியின் வீட்டுக்குப் போக பத்தடி வழிவிட்ட ஒழுங்கை. அவசரத்துக்கு…
இரா முருகன் கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும். கப்பல்…
பால் காலிகோ (தமிழில் : நாகூர் ரூமி) ---------------------------------------------- வெண் பலகையில் கறுப்பு எழுத்தில் சாமுவேல் எம்.டி. என்று வாசலில் எழுதியிருக்கும் என் அலுவலகத்திற்கு அருகில், பதினைந்தாவது தெரு மூன்றாம் அவென்யூவில் உள்ள ஸ்டேஷனரி,…
ரெ.கார்த்திகேசு இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுத்தது. மஹேஸ்வரியின் மூத்த அக்காளின் மகனுக்குக் கல்யாணம்…
நாகரத்தினம் கிருஷ்ணா திருவல்லிக்கேணியில் காலைப் பொழுதுகளில் கையில் மஞ்சள் பையும் நெற்றியில் தி ருமண்ணுமாக, நம்ம சீதாப் பாட்டியின் புருஷர் அப்புசாமி ஜாடையில், தொலைத்துவிட்டுத் தேடும் பார்வையுடன், ஒட்டமும் நடையுமாக சஞ்சரிக்கும் ஒரு பல்லியைப்…
எஸ். ஷங்கரநாராயணன் ---- என் பிற நாவல்களைப் போல இல்லை இது. குறிப்பாக இது ஒரு கருத்துருவ-நாவல். வார்த்தையெடுப்புகள் அத்தகையவை. என் பிற நாவல்களை உணர்வு-உருவ நாவல் என நான் நினைக்கிறேன். அதில் இருந்து…