இரா.முருகன் --------------------------- தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த உடனேயே கேட்பவர் அலுப்படைந்து விட்டதாகத் தோன்றும். கல்யாணப் பத்திரிகையில்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 'உதவி ஒத்தாசை ' செய்வது என்பதற்கு பரிமாணங்கள் நிறைய. கேளாமலே செய்வது. கேட்டுச் செய்வது. கேட்டும் செய்யாமலிருப்பது. பேருக்காகச் செய்வது. பின்னுக்கு உதவும் என்று காரியத்தோடு செய்வது. விட்டாக் கானும்…
இளந்திரையன் கோடையின் கடும் வெய்யில் காந்தலாக இறங்கிக் கொண்டிருந்தது. உச்சியில் இருந்து சரிந்து கொண்டிருந்த சூரியனின் ஆக்ரோஷம் மண்ணைப் பொசுக்கிக் கொண்டிருந்தது. காற்றின் சலனமே இல்லாது இறுகிப் போயிருந்த நிசப்தம் வெப்பத்தின் வீச்சை இன்னும்…
இரா முருகன் சங்கரன் தெருவில் இறங்கி நடக்கும்போது மத்தியானமாகி விட்டிருந்தது. சமுத்திரக் காற்று தயங்கித் தயங்கி அடிக்க ஆரம்பித்து வெய்யில் தணிந்திருந்தது. இந்தக் காற்றுக்கும், கழித்த போஜனத்துக்கும், இப்பவே இங்கேயே ஏதாவது ஒரு திண்ணையில்…
கு.ப.ராஜகோபாலன் நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு…
ராமசந்திரன் உஷா அக்டோபர் மாத துபாய் வெய்யில் சுகமாய் இருந்தது. அவள் நடக்கத் தொடங்கினாள். ரம்ஜான் மாதம் நோம்பு ஆரம்பித்தால் அவள் வேலை செய்யும் அரபி வீட்டில் வேலை பெண்டு கழட்டி விடும். அவள்…
நாகரத்தினம் கிருஷ்ணா ' போங்கடி... நீஙகளும் உங்க................................... ' நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழு பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல்.…
November 20, 2003 • By
நம்பி
நம்பி ----------------------------------------- ஊனமாக ஈன்ற குழந்தையின் தாயைப் போலிருந்தது நகுலனுக்கு. அன்று அவனது கதை பிரசுரமாகியிருந்தது. ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கியிருந்த கதையில் பத்திரிகை ஆசிரியர் தணிக்கை என்ற பெயரில் கொத்து பரோட்டா போட்டிருந்தார்.…
கோச்சா ---------------------- ரங்கநாதன் தெரு அருகே உள்ள ராமனாதன் தெரு.மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து வந்தால் முதலில் இருக்கும் மேன்ஷன். அதானால் இந்த மேன்ஷன் எங்கும் சென்று வர வசதியானது. பேச்சிலர்களின் பேரடைஸ் எனச் சொல்லலாம்.…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம் முறைத்துக் கொண்டிருந்தார். வாசலுக்கு முதுகு காட்டிக்கொண்டு…