திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது

இரா முருகன் எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ? பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள். ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு…

ஸ்தலபுரம்

பத்ரிநாத் மணி சரியாக ஐந்து.. சாயரட்சை பூஜைக்காக கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார்.. எந்த கிருஷ்ணனா.. ? சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான்.. தன் பரம பக்தன் குண்டுராமனுக்காக.. குண்டுராமனுக்கு ஏன் அந்தப் பெயர் என்ற ரிஷிமூலம்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)

எஸ். ஷங்கரநாராயணன் /2/ அப்பா நல்லடக்கம் செய்யப்பட்ட போது சுடரின் படிப்பில் மண் விழுந்தது. படிக்கிறதில்தான் சின்ன வயசில் இருந்தே எத்தனை ஆசை அவளுக்கு. அதைவிட அவள் படிக்கிறதில் அவள் அப்பா காட்டிய ஆர்வம்...…

பலகை

இரா முருகன் -------- கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக…

அம்மாயி

'வத்றாப் ' சுந்தர் ,மஸ்கட். வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி 'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா ?…

‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)

செங்காளி அன்று ஞாயிற்றுக்கிழமை.அம்மா வழக்கம்போல் காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டு வேலைகளில் மூழ்கிவிட்டார். அப்பா விடுமுறை நாளை நன்றாகஅனுபவித்தே தீருவது என்பதுபோல் எட்டு மணிக்கு மேல் மெதுவாக எழுந்து, ஒரு கோப்பைக் காப்பியைக் குடித்துவிட்டு, அன்றைய…

மறுபக்கம்

ஏலங்குழலி 'குமரப்பா ' அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது. வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து,…

விடியும்!-நாவல் – (28)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் உள்ளே தகரக்குடிசை இருப்பதை ஜீப்பின் ஓட்டத்தில் காட்டியும் காட்டாமலும் மறைத்துக் கொண்டிருந்த சோளஞ்சோலை சூழ்ந்த வளவு. செருகி வைத்த மாதிரி தொங்கும் நீண்ட பச்சைத்தாடிகளுடன் சோளங்கதிர்கள். உள்ளிருந்து ஒரு சிறுமி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு

இரா முருகன் சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய பானை.…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)

எஸ். ஷங்கரநாராயணன் முதல் பகுதி - தொடர்ச்சி ---- முற்றிலும் புதிய நாளொன்றின் துவக்கம். விளையாட்டுப்போல இருந்த வெளிச்சம் சட்டென்று வாத்தியார் கோபப்பட்டாப் போல கடுமையாகி விட்டது. வெளிச்சம் பாதி எட்டிப் பார்க்கு முன்னமேயே…