திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு

இரா முருகன் நடுராத்திரிக்கு ஒரு காற்று புறப்பட்டது. ஆழப் பாய்ச்சி இருந்த கப்பலின் நங்கூரத்தைக் கெல்லி அது சளைக்காமல் அலைக்கழித்துப் பார்த்தது. நீலக் கருப்பில் கடல் அலைகள் வேறு உக்கிரமான காற்றுக்கு ஒத்தாசை செய்தபடி…

விடியும்!-நாவல் – (27)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தத் தனித்த இலையான் கிட்டத்தட்ட பத்து மைல்களுக்கும் கூடுதலாக தன்னோடு மிகுந்த சிநேகத்துடன் அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்த வண்ணமாய் ஒன்றாக பயணம் செய்து கொண்டிருப்பதை சூழலை மறந்து கவனித்தான் செல்வம்.…

விடாது கருப்பு

பத்ரிநாத் துபர்கண்டி கலர் என்றால் இதுதானா.. ஒரேயடியாய் சிவப்பும் இல்லை.. அதே சமயம் கருப்பும் இல்லை.. இரண்டுக்கும் மத்யமமாய் ஒரு கலர் .. ரொம்பதான் ரிச்சாக இருக்கிறது.. என்னவொரு பளபள.. நாராயணன் தன் புது…

விமோசனம்

சுப்ரபாரதிமணியன் லண்டனுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஒடிவிட்டன . விசா காலம் ஆறு மாதங்கள் . இப்போது கூட ஊருக்குத் திரும்ப ஆசைதான். லண்டன் வர விசா பெற்றதும் வந்ததும், பாஸ்போர்ட் தொலைந்ததும் தனிக்கதை…

நான் கணேசனில்லை…

நாகரத்தினம் கிருஷ்ணா இந்தியக் கலாச்சார அமைப்பின் சார்பில் குப்தா தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தான். போல் அருணாசலம், கிருஷ்ணசாமி, பஷீர் அஹமது, சஞ்சய் மெஹ்ரா, பாலா நாயர், தல்வீந்தர்சிங், கிருஷ்ணாராவ், பன்சீர்படேல், சுனில் பண்டாரி என…

விடியும்! – (26)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்தை நித்திரை 'நல்லா அமத்திப் போட்டுது '. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து எழும்ப இஷ்டமில்லாமல் பாயிலிருந்தே தலையைக் கிளப்பி…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)

எஸ். ஷங்கரநாராயணன் /1/ அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன்…

வினைத்தொகை

இரா.முருகன் --------------- கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக்…

மேல் நாட்டு மோகம்

ஜோதிர்லதா கிரிஜா ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப் பாத்திரம் துலக்கிக் கொன்டிருந்த பச்சை தனது…

அம்மண தேசம்

ம.ந.ராமசாமி ---- கைதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கைப்பந்து கூடைப்பந்து கபடி என்பதான விளையாட்டுக்கள். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில கைதிகள். சிலர் நின்று கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள். உட்கார்ந்து கால்களை நீட்டி சிலர்…