திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்

சிபிச்செல்வன் ஒன்பது மணி. அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பி விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் அலுவலகத் தோழர் வந்துவிடுவார். அவரது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார். வாசல் வரை ஒருமுறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன்.…

பெண் ஒன்று கண்டேன்

குரு அரவிந்தன் 'பிடிச்சிருக்கா ? ' அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக்…

மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)

நாகூர் ரூமி ==== சிங்கம் : கீழ்த்தரமானவர்கள் தந்த வாக்குறுதியும் கீழ்த்தரமானதாகத்தான் இருக்கும். அவர்களின் தேன் ஒழுகும் வார்த்தைகள் என்னை ஏமாற்றிவிட்டன. நேரம் என்று ஒன்று உள்ளதே, அது எவ்வளவு நேரம்தான் என்னை ஏமாற்றும்…

உறுத்தல்

புதியமாதவி, மும்பை. காட்டில் கண்சிமிட்டாத நட்சத்திரங்கள் அவன் அயோத்தியில் கால்வைத்தவுடனேயே கண்சிமிட்ட ஆரம்பித்துவிட்டன. இத்தனை இரவுகளும் அவனிடம் நலம் விசாரிக்காத நிலவு இன்று ஓடி ஓடி வந்து அவனுக்கு உபசரிப்பு. தீடிரென தோளில் மாட்டியிருக்கும்…

கலை வளர்க்கும் பூனைகள்

சந்திரவதனா ,யேர்மனி மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள்.…

கருணையினால்தான்..

பத்ரிநாத் ‘’போவலாமா.. அங்க ஆயிறப்போவுதுடி..’’. பசி வந்துடுச்சுப் போலருக்கு.. கிளம் ஆரம்பிச்சடுச்சு.. இனிமே வுடாது.. ‘’ அய்யா வூட்ல உப்புமா குடுத்துருக்காங்க.. அத சாப்புடுங்க.. புளியோதரைக்காவ அவ்வளவு தொலவு கோய்லுக்கு போவணுமா.. ?’’.ன்னு சொன்னேன்..…

தீர்ப்பு

மாலதி ==== 'உங்கள் மனைவியும் என் கணவரும் ஒருவரை ஒருவர் மிகத் தீவிரமாக நேசிப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ' 'மிகக்குரூரமான கேள்வி இது. இந்த நிலையை நான் வெறுக்கிறேன். இதை…

பிறந்த மண்ணுக்கு – 4

அ முகம்மது இஸ்மாயில் 6 தேவிகா தமிழ்வாணனிடம் ஒரு வாரமாக பேசவேயில்லை முகம் கொடுக்க வில்லை. தமிழ்வாணனுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. பேசவும் வாய்ப்பு கிடைக்க வில்லை. எதிரியின் கையில் ஈட்டியை கொடுத்து குத்தச்…

ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்

எஸ். ஷங்கரநாராயணன் ---- பட்டணம் அப்பாவுக்கு அஜீரணமாய் இருந்தது. நகரத்தில் பொழுதுகளே அரிதாரம் பூசிக் கொள்கின்றன. பக்கத்து ஆட்களிடமே புன்னகைகாட்ட முடிகிறதில்லை. எஸ் ?- என்று புருவம் சுருக்குகிறார்கள். காரியவாதிகள். எதிரெதிரே ஃபிளாட்கள்... எதிர்க்கதவு…