திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

தென்னையும் பனையும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாாித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின்…

வெற்றுக் காகிதங்கள்

நாவாந்துறைடானியல்அன்ரனி உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் ' மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி…

மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்

தமிழில் : நாகூர் ரூமி ஒரு நாள் இரவு, அரபி ஒருவனின் மனைவி தன் கணவனிடம் எல்லை மீறி உரையாடினாள். 'இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக உள்ளது. நாம்தான் சந்தோஷமாக இல்லை. நமக்கு உண்பதற்கு…

தனக்கென்று வரும் போது..!

சந்திரவதனா ,யேர்மனி 1 ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக் கொண்டும் இடையிடையே தூக்கிக் கொண்டும் வந்த சூட்கேசை விட…

மலை (நாடகம்)

கணேசன் முதலாமவன்: விரல்களைத் வருடி உள்ளங்கையை துடைத்துக் கொண்டிருக்கையில் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அடுத்துள்ள பள்ளத்தாக்கில் விழுந்தாள். அவளைத்தொடர்ந்து ஓடிய அவனும் .... பள்ளத்தில் விழுந்தான். அவர்கள் அமர்ந்திருந்த மலை மேடு பொட்டல் நிளம் போல்…

பிறந்த மண்ணுக்கு – 5

அ முகம்மது இஸ்மாயில் 7. சாருலதா ஓடி தமிழ்வாணன் அருகே வந்தவள் தமிழ்வாணன் கைகளை பற்றி, “கங்கிராட்ஸ்.. உனக்கு ஒய்ஃபா என் தங்கச்சியை தேர்ந்தெடுத்துகிறேன், யூ போத் லக்கி..” என்றாள். தமிழ்வாணனிடம் கருத்தே கேட்க…

முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?

கி. உமாமகேஸ்வரி சரசு. என்னைப் புரிஞ்சுக்கோ சரசு. நீ நினைக்கற மாதிரி அவளுக்கும் எனக்கும் எந்தவித தப்பான உறவுமில்ல. வி ஆர் வெரிகுட் பிரண்ட்ஸ். தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசி என்னை இன்சல்ட் பண்ணாத. இங்க…

போர்வை

சந்திரவதனா ,யேர்மனி சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது. அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான். ஆனாலும்....எங்கை.... ? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது. எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது ?…

பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்

சிபிச்செல்வன் ஒன்பது மணி. அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பி விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் அலுவலகத் தோழர் வந்துவிடுவார். அவரது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார். வாசல் வரை ஒருமுறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன்.…

பெண் ஒன்று கண்டேன்

குரு அரவிந்தன் 'பிடிச்சிருக்கா ? ' அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக்…