திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

டாக்ஸி டிரைவர்

ஆனந்த் ராகவ் ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டு கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். ஆரம்பமே கோளாறு. மும்பயிலிருந்து பிராங்பர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, பிராங்பர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத்…

அன்புள்ள ஆண்டவனுக்கு

ரேணுகா விசுவலிங்கம் “அன்புள்ள ஆண்டவனுக்கு...” மீரா கண்ணீருடன் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுத தொடங்கினாள். அவள் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த நீரை வேகத்துடன் துடைத்துக் கொண்டு அதே வேகத்துடன் பேனாவினால் அவள் புத்தகத்தைத்…

பொய்யன் நான் பொய்யனேனே!

மாலதி ---- பிரியமுள்ள உமாவுக்கு, இப்போதெல்லாம் உன் ஈமெயிலில் இரு வாக்கியங்களுக்கு ஒருமுறை 'லவ் யூ டா ' சொல்கிறாய். பேசும்போதோ இன்னும் நிறைய. அது ஒரு புதிய 'ஜெய்ஹிந்த் ' ஆகிவிட்டிருக்கிறது.டாவி சினிமா…

பதியப்படாத பதிவுகள்

சந்திரவதனா தூறல் போல் தொடங்கி - சோ - வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும்…

துணைநலம்

பத்ரிநாத் நீலாவும் மாதவனும் அந்தக் காலத்திலேயே உயிருக்குயிராய்க் காதலித்தார்கள். இறப்பு மட்டுமே உன்ினைவிட்டுத் தன்னைப் பிரிக்கும் என்றான் மாதவன். என் சிந்தையும் செயலும் அவன்தான் என்றிருந்தாள் நீலா. புதிதாய் ஒரு பேனா வாங்கி எழுதிப்…

நாகூர் ஹந்திரி

அ.முஹம்மது இஸ்மாயில் 1. “இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமன்றி வேறொன்றுமில்லை. என்றும் பயபக்திய்டையோருக்கு நிச்சயமாக மறுமை வாழ்க்கையே மிகவும் மேலானது...” - அல் குர்ஆன் (அல்-அன்-ஆம் :32) ஞானிகளின் உறக்கமானது அறியாதவர்களின் விழிப்பு நிலையை…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28

நாகரத்தினம் கிருஷ்ணா அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா . (-மூதுரை) -ஒளவையார். இரவு நான்காம் ஜாமத்தை நெருங்கிக்…

குண்டுமணிமாலை

சந்திரவதனா அந்த இருளிலும் வடிவாகத் தொிந்தது. மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை. ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது.…