கணேசன் (மெல்லிய ஒளி மேடையில் பரவியிருக்க பின்னரங்கிலிருந்து சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை மேடையை வியாபித்துக்கொண்டிருக்கிறது. இசையில் தன்மைக்கேற்ப வெற்று மேடையில் வண்ண ஒளிக்கற்றைகள் மாறி மாறி ஒளிர்ந்துகொண்டிருப்பது ஒரு சில சமயங்களில் இரண்டலல மூன்று…
நாகரத்தினம் கிருஷ்ணா Les mortels sont egaux; la vertu fait le rang, Et l 'homme le plus juste est toujours le plus grand - Voltaire போர்லூயி,…
நாகரத்தினம் கிருஷ்ணா இன்றைக்கு மீண்டும் அந்த நாள் வந்திருக்கிறது. ஒரு சனவரிமாதத்தில் அந்த நாள் எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம்பழச் சாறு; இளநீர்,…
நாகூர் ரூமி சூஃபி ஒருவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவர் சூஃபிகளுக்கான மடம் ஒன்றில் தங்கினார். தனது கழுதையை லாயத்தில் கட்டினார். நண்பர்களுடன் உரையாட, (மேடைமீது ஏறி) உயரத்தில்…
எஸ். ஷங்கரநாராயணன் /1/ இருள் என்றால் சன்ன இருளில்லை. கடும் இருள். இருட்டைக்கூட காணமுடியாத பேரிருட்டு. உலகில் எதுவுமேயில்லை... என்பதை இருள் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். எல்லா ஜீவராசிகளுமே மரணித்தாற் போல. எல்லாப் பொருட்களுமே திருடு…
நாகரத்தினம் கிருஷ்ணா For the soul there is neither birth nor death at any time. He has not come into being, does not come into being,…
கணேசன், பாண்டிச்சேரி பின்மேடையில ஒருபெரிய சுவற்றலமாரி இருக்க அதில் குருடர்கள் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருகுருடன் மெல்ல எழுந்து) குருடன்1: வந்தவர்களைக்காணவில்லை. கருந்தேரில் சீர்கொண்டு வருவதாக சொல்லிவிட்டு வெறுங்கையோடு என்னை நோக்கி வருகிறார்களாம். (வலது மேடையில்…
சந்திரவதனா ,யேர்மனி வீட்டுக்குள் நுழைந்த போது வழமையாக கணணிக்கு முன்னால் உட்கார்ந்து இன்ரநெட்டில் உலகம் முழுவதும் சட்டன் செய்யும் என் கடைக்குட்டி வரவேற்பறையில் France 98 (உலக வெற்றிக் கிண்ண கால் பந்துப் போட்டி)பார்த்துக்…
தமிழில் : நாகூர் ரூமி ஷெய்கு (ஆன்மீக குரு) ஒருவர் தனது தாராள தன்மையின் பொருட்டு எப்போதும் கடனாளியாகவே இருந்தார். பணக்காரர்களிடம் வாங்கி வாங்கி, துறவிகளாகவும் ஏழைகளாகவும் இருந்த ஆன்மீகவாதிகளான தர்வேஷ்களிடம் கொடுத்த வண்ணம்…
ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் சுந்தரும் சுந்தரியும் கைகோர்த்து பல்கலைக்கழகவளாகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்,.... பெயருக்கேற்ப ரதிமதனையும் மிஞ்சும்படி தானிருந்தனர்.பெயர்பொருத்தம் வேறு பொறாமைக்கண்கள் அவர்கள் போனதிக்கில் விடாமல் விடாமல் பின்தொடர்ந்தன. சுந்தரி உயிரியல் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கக் காத்திருந்தாள்.…