December 13, 2007
ம.ந.ராமசாமி 1954ம் ஆண்டு முதன்முதலாக லா.ச.ரா. அவர்களை நான் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையை ஒட்டிய ஏதோ ஒரு சந்தில் வீடு எடுத்துக் குடியிருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள…
December 7, 2006
ம. ந. ராமசாமி >>> மெஸ் என்று பெயர்பெற்றிருந்தாலும் அது வீடு. அம்பதுகளிலான வயதில் சங்கரன், ரங்கநாயகி தம்பதியரின் மெஸ். இலையெடுக்க, சுத்தம் செய்ய, பாத்திரம் விளக்க…
July 27, 2006
ம.ந.ராமசாமி காலையில் எழுந்ததும் கையில் பல் விளக்கும் பிரஷ்ஷ¤ம் அதன்மீது சிவப்புநிற பேஸ்ட்டுமாக, சோமசுந்தரம் தன் தினக்குறிப்பைப் புரட்டினார். 'விஜயா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸில் கான்டீன் விவகாரம்' என்று…
July 20, 2006
ம.ந.ராமசாமி உரிமை-இயல் (சிவில்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக மாடசாமி முடிவு மேற்கொண்டான். பக்கத்து வீட்டுக்காரன் ரங்கசாமி தன்வீட்டைப் புதுப்பித்துக் கொண்டான். இரு வீடுகளுக்கும் இடையே நீண்ட ஒரே…
July 13, 2006
ம.ந.ராமசாமிக ட வு § ள ! கோலாகலமான திருமணம் அது. சத்திரம் என்றில்லாமல் சொந்த வீட்டில் நடந்த திருமணம். வீடா, பங்களாவா என்று கேட்டால் பதில்…
March 31, 2006
ம. ந. ராமசாமி கிடங்கு எதிரே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினேன். பாண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து சாவிக் கொத்தை எடுத்து கிடங்குக் கதவை, நவ்டால் பூட்டைத்…
April 8, 2005
ம.ந.ராமசாமி ஞாயிற்றுக்கிழமை. சுமார் பத்து மணிக்கு ராமகிருஷ்ணன் வந்தான். அவனிடம் ஒரு பத்திரிகையைத் தந்து விட்டு நான் சாலட்டுக்குக் காய் நறுக்க சமையல் அறைக்குள் புகுந்தேன். இந்த…
April 1, 2005
ம.ந.ராமசாமி ---- இரண்டு நாட்களாக அவனைக் காணவில்லை. என் மனதுள் அவனைப் பற்றி ஒரு திட்டத்தைத் தயாராய் வைத்துககொண்டுி காத்திருந்தேன். மூன்றாம் நாள் மாலையில் வந்தான். உட்கார்ந்தான்.…
March 18, 2005
ம ந ராமசாமி ---- திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் ராமகிருஷ்ணன் பகல் பதினோரு மணி சுமாருக்கு திடுதிப்பென்று என்முன்னே வந்து நின்றான்.…
March 11, 2005
ம.ந. ராமசாமி ---- சில நாட்கள் என்னுடன் கதா காலட்சேபத்துக்கு வருவான். சில நாட்கள் நேராகச் சென்று விடுவான். நான் ஒவ்வொருநாள் போகாமல் இருக்கவும் நேர்ந்கிறது உண்டு.…