இளந்திரையன் கனடா நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பனி மூட்டத்துடன் பொழுது ஆரவாரமில்லாது விடிந்து விட்டிருந்தது. மேகங்கள் கவிந்து வெளிச்சத்தை வடி கட்டி அனுப்பி விட்டுக்கொண்டிருந்தது. நிலமெல்லாம் பனி போர்த்தி வெளிறிக்காணப்பட்டது.…
கரு.திருவரசு காட்சி- 4. காட்சியில் வருவோர். துரியோதனன், அவன் மனைவி பானுமதி, கர்ணன். காட்சி நிகழும் இடம். துரியோதனன் அரண்மனையில் விருந்தினர் கூடம். காட்சி நிலை. கர்ணனும் அவன் நண்பன் துரியனின் மனைவி பானுமதியும்…
சி. ஜெயபாரதன், கனடா 'ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஆடவரைப் பிடிக்கிறது எனக்கு! அதுபோல் கடந்த காலம் சிறப்பாக உள்ள மாதரின் மீதும் பெரு மதிப்புள்ளது எனக்கு. ' 'இந்த உலகம் ஆடவருக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது!…
ஜோதிர்லதா கிரிஜா ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருந்த நல்ல நேரத்தில் பத்மநாபன் தேவராஜனின் வீட்டை யடைந்தார். அவர் சென்ற நேரத்தில் தேவராஜன் வாசல் திண்ணையை ஒட்டினாற்போலிருந்த தமது அறையில் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக்கொண்டிருந்தார். செருப்புகளை வாசலுக்கு…
கோவி.கண்ணன் அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை…
எஸ். ஷங்கரநாராயணன் அவனுக்கும் இயற்பெயர் என ஒன்று உண்டுதான். தவமணி. ஆனால் எவன் அவனைச் சொந்தப்பேர் சொல்லிக் கூப்புடறான். அதது பாட்டுக்கு பட்டப்பேர் அமைந்துதான் விடுகிறது. அதன்பிறகு சொந்தப்பேர் என்னன்னே தெரியாத அளவு பட்டப்பேர்…
காசிகணேசன் ரங்கநாதன். எங்கள் ஊர் பை பாஸ் ரோடில் அமர்ந்து இருந்தேன். அன்று ஏனோ வண்டி வாகனம் எதுவும் இல்லை. நடுச் சாலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு இடப்புறம் சற்றுத் தள்ளி…
பத்ரிநாத் நான் அன்று அலுவலகத்தில் 'டெய்லி சேல்ஸ் பிகர் ' சரியாகாமல் தவித்துக் கொண்டிருந்த போது, எனக்கு போன் வந்திருப்பதாக ராகவன் கூறினான். ' 'டேய் பார்த்தா.. உனக்குத்தான்.. உன் மச்சான் ரகு பேசறான்..…
சி. ஜெயபாரதன், கனடா “பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் தேவ தூதனாய்ப் பிறக்குது! ஆயின் பின்னால் ஓர் அயோக்கியனாய் மாறிப் போவது வருந்தத் தக்கது!” இம்ரி மடாக் ஹங்கேரி நாடக மேதை [Imre Mada 'ch…
கோவி.கண்ணன் கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை…