திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்

மன்சூர்ஹல்லாஜ்கவிஞர் ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்ட தக்கலை ஊரின் லளித மஹால் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 15 2007 அன்று ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் மீதான ஒரு உரையாடல் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் தலைமைவகித்து…

தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு

மலர்மன்னன்தஸ்லிமா நஸ்ரீன் தமது மார்க்கத்தை இழிவுசெய்து எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரது தலைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே…

எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்

புதியமாதவி, மும்பை வங்க தேசத்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றபோது இசுலாமுக்கு எதிராக அவர் எழுதியிருப்பதாக குற்றம் சுமத்தி அவரை ஒரு கூட்டத்தார் தாக்கியிருக்கிறார்கள். அதன்பின்…

இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்

திருவடியான்இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றி உணர்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்த இளைஞர்கள் மற்றும் பேரிளைஞர்கள்…

சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இன்று பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்துறையைச் சேர்ந்தவர்களும் தத்தம் தொழில்களால் சுற்றுச்சூழல் மாசடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இது சமையலறைக் கழிவுகளுக்கும் பொருந்தும். சமையலறைக்…

முந்திரி @ கொல்லாமரம்

அசுரன் "எப்போ ... அந்த அண்ணனுக்க வீடு எங்க இருக்குவு? தெரியுமா?" - வீட்டிற்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தபோது ஒரு வெளியூர்காரர் ஒரு பெயரைச் சொல்லி என்னிடம் விசாரித்தார். சுமார் 300 வீடுகளை மட்டுமே…

பத்வா என்றோரு நவீன அரக்கம்

தாஜ் இஸ்லாமியர்களால், 'அல்லா' 'முகம்மது' என்கிற வார்த்தைக்கு அடுத்து அரபி மொழியில் இன்று பிரபலமாக அறியப்படும் வார் த்தையாக 'பத்வா' முன் நிற்கிறது. பத்வா என்றால் தீர்ப்பு என்று அர்த்தப்படுத்தலாம். தீர்ப்பு என்பது நீதி…

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக்…

பள்ளிகளில் இலக்கியக் கல்வி: வீழ்ந்துவரும் விழுமியங்கள்

தேவமைந்தன் முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில், மேலும் அவர்களின் கட்டடங்களை விரிவாக்குதல் போன்ற காரணங்களுக்காகத் தங்கள் மாணவர்களிடம் நன்கொடை இலக்கை வரையறுத்துத் 'தண்டச்' சொல்வார்கள். பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் அதிகமாகவும், ஒன்பதாம் எட்டாம் ஏழாம்…

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்

செல்வி. பாட்டாளி மக்கள் கட்சியின் முந்தைய செயல்பாடுகள் மிகவும் விமர்சனத்துக்குள்ளானவையாக இருந்தன. அதிலும் கூட்டணி மாற்றங்களும் மற்றும் சாதி வழி அரசியலுமாய் நிறைய அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இப்போதைய அவருடைய செயல்பாடுகள் மிகவும் சமுக…