திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!

எஸ். அர்ஷியாசித்ரவதை என்ற சொல்லை உச்சா¢க்கும் போது, நமக்குள் உண்டாகும் தாக்கத்தை விட, பாதிக்கப்பட்டவர்கள் அதைச் சொல்லும்போது ஏற்படும் அதிர்வு, அதிக வலியை உண்டு பண்ணுவதாக இருக்கிறது. கூ¡¢ய நகங்களைக் கொண்ட கொடிய கரமொன்று,…

தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?

புதியமாதவி, மும்பை'தமிழர்களை விரட்டி அடி' "ஸாலா மதராஸிக்கு.., அட்டோ' 'தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்' 'வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்' 'பீகாரிகள் மும்பையின் புற்றுநோய்.' 'ஏக் பீகாரி சவ்…

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!

தமிழநம்பி திருவாளர் 'க' ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். 1967ஆம் ஆண்டு…

Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்

கே. ஆர். மணி எப்போதாவது வருகிற மெகாபடங்களில், விழாக்களில் தமிழ் முகங்கள் தேடுதலும், தேடி தவிர்த்தலும், தவித்தலும், பாதிப்புன்னகையும், மென்று விழுங்குகிற வார்த்தைகளோடு குழவுதலும், திரை இடைவெளியில் சிறுநீர் கழிக்கிற அறையிலும், உணவு சிற்றூண்டி…

சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்

நரேந்திரன்"Quand la chine s'eveillera, le monde tremblera" (when China awakes, the world will tremble). - Napoleon Bonaparte கடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!

தமிழாக்கம் : தமிழநம்பி 1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன்மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.…

நினைவுகளின் தடத்தில் – 13

வெங்கட் சாமிநாதன் மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க…

” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..

நீல பத்மநாபன்NEELA PADMANABHAN,B.sc,B.sc(Engg),FIE Fiction writer,Poet&Essayist, Nilakant, 39/1870, Kuriathi Bypass Road, Manacaud P.O, Thiruvananthapuram-695009 Ph:0471-2476060 Mailto; neelapadmanabhan1@rediffmail.com Web site: www.neelapadmanabhan.com 14 ஜூன் 2008 அன்புடையீர், வணக்கம். "தினகரன்"…

பளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…

எஸ். அர்ஷியா மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியை வாழிடமாகக் கொண்டிருக்கும் தொல்குடியினரான பளியர் இன மக்களிடமிருந்து, முதல்முறையாகக் காவல் துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது! சுதந்திரம் பெற்று அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,…