எஸ். அர்ஷியா அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மா¢யாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவா¢ன் வாழ்நிலை ஒன்றும், மோஸ்தா¢ல் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை. பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னும் கேலிப்…
வெங்கட் சாமிநாதன் வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன்…
தாஜ் "வாழ்க்கைங்கறது ஒரு பாம்பு கட்டம் மாதிரிதான். சின்ன சறுக்கல் பக்கத்துலேயே பெரிய ஏற்றம் இருக்கலாம். தப்பான ரூட் டும் மிகப் பெரிய சந்தர்ப்பத்தை தரலாம். வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி…
மலர் மன்னன் ஜூலை 11, 2008 வெள்ளிக் கிழமை. வழக்கத்திற்கு மாறாகப் பிற்பகலிலேயே வீடு திரும்பி வழக்கத்திற்கு மாறாகவே தொலைக் காட்சிப் பெட்டியையும் இயக்கியபோது கேடிவியில் "தில்லானா மோகனாம்பாள்' ஓடிக் கொண்டிருந்தது. நல்ல வேளை,…
பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…
லதா ராமகிருஷ்ணன் தாய்மொழியின் மீதான பற்று கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. தாய்மொழி குறித்த அன்பையும், மதிப்பையும் வளரும் சமுதாயத்தினரிடம் வளர்க்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால்,…
தமிழாக்கம்: தமிழநம்பி ஐந்து தடவைகளில், முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்புற்றபோது போது, 1959ஆம் ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நான் இருந்த அறையில் மூன்று படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் சிரீலங்காப்…
தமிழர் சமூகநீதி பேரவை இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம் நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008) தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் "உலக சுற்றுச்சூழல் நாள்", ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா.,…
எஸ்.அர்ஷியா வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணிவரைக்கும், கன்னியாகுமா¢ போவது குறித்த யோசனை எதுவும் என்னிடமில்லை. தென் மாவட்டத்தின் முக்கிய நகரமான மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், 'இந்தா... பக்கத்திலிருக்கிற' கன்னியா குமா¢க்குப் போனது இல்லை. எல்லாக்…
பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…