திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ். அர்ஷியா

Total Contribution: 23 Articles

எஸ். அர்ஷியா

நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்

எஸ். அர்ஷியாமழுங்கிய மேற்குவெயிலைப் பின்னந்தலையிலும், முதுகிலும் வாங்கியிருந்த புன்னை மரங்கள், பெருந்தன்மையுடன் துப்பியிருந்த நீள்நிழலைத் தேடிவந்துநின்றது, அந்தக்கார். தன் கதவுச் சிறகுகளை வி¡¢த்த அதிலிருந்து, நாலைந்து குழந்தைகள்…

தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…

எஸ். அர்ஷியா ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளி! தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு…

வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!

எஸ். அர்ஷியாஅப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத்தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத்…

அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…

எஸ். அர்ஷியாஇரவில் வரும் அழைப்புகள், பயத்தையும் பதற்றத்தையும் தரக்கூடியதாய் அமைந்துவிடுகின்றன. மன அமைதியை அந்தநொடியிலேயே கிழித்துவீசிவிடும் அவ்வழைப்புகளின் ஒலியினூடே அஸ்திவாரம் தகர்வதுபோலவும்... கடலலைகள் கபளீகரம் செய்வதுபோலவும்... பிளிறலான…

முதல் முதலாய்த் தோற்ற நாள்

எஸ். அர்ஷியாஉடம்பு துடைக்கத் துண்டு, அணிந்துகொள்ள உள் பாவாடை, பிரா, மாற்றிக்கொள்ள தளர்ந்த ஆடை கள் சகிதமாய் குளிக்கச்சென்ற சுஜாவை, நாத்தனார் உறவு தடுத்து நிறுத்திக் கேட்கிறது.…

கபரஸ்தான் கதவு!

எஸ். அர்ஷியா அரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில்…

தடயங்களை விட்டுச்செல்கிறது, காலம்! மோகன் சந்த் ஷர்மாவும்… அப்பாவி முஸ்லீம் இளைஞர்களும்…

எஸ். அர்ஷியா தலைநகர் டெல்லி, தன் பரபரப்பைத் தொலைத்து, ஆழ்ந்த மெளனத்துக்குள் போய்விட்டது போலானதொரு சித்திரம் உருவாகியிருக்கிறது. டெல்லிவாசிகள் விதிர்த்துப் போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவம் அவர்களை பாதித்துள்ளதைப்…

என் பெயர் ஒளரங்கசீப்!

எஸ்.அர்ஷியாமேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை,…

உள்ளிருந்து கேட்கும் குரல்!

எஸ்.அர்ஷியா"ரசூலுல்லாவுக்குப் பி¡¢யமானது, பூனை. அவரோட ஜிப்பாப் பைலேயே அது, தூங்கிருமாம். அதுபோல பலதடவை தூங்கிருக்கு. ஒருதடவை, சல்லல்லாஹ¥ அலைவஸல்லம் தொழுகைக்குக் கிளம்புறப்ப, சட்டைப் பையில அது தூங்கிக்கிட்டு…

நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!

எஸ்.அர்ஷியா அறிவுக்கும் உணர்வுக்குமானப் போராட்டத்தில் என் நீள்கோட்டுப் பயணம் பு¡¢தலுக்கு ஆளானது. நள்ளிரவின் நிசப்தம், கைப்பேசியின் அலறலில் கலைய... சள்ளையுடன் எடுத்தாலும், "செத்தது யாராக இருக்கும்?" என்று…