திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

காலம் தோறும் பெண்கள்

முனைவர் துரை. மணிகண்டன் விரிவுரையாளர், தமிழ்த்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. உலகை உருவாக்கியவன் கடவுள் என்றால் அந்த கடவுளையே உருவாக்கியவள் தாய் என்ற பெண்தான். ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம்…

கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!

தாஜ்இந்த வருடத்திற்கான +2 தேர்வின் முடிவுகள் சென்ற வாரத்தில் வந்தது. வழக்கm போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் , எல்லா தரப்பு மாணவ மாணவிகளும் ஆங்காங்கே அதிக மதிப்…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

நினைவுகளின் தடங்கள் -(11)

வெங்கட் சாமிநாதன் முத்துசாமி ஐயர் என்ற முதியவரிடமிருந்து அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளை அனந்தய்யர் குடும்பத்தவர் வாங்கியது பற்றிச் சொன்னேன். அதன் பிறகு தான் அந்த வீடுகளில் ஒன்றிற்கு நாங்கள் முன்பு பேட்டைக்கு எதிரிலிருந்த…

1988-ம் வருட விபத்து

வெங்கட் சாமிநாதன் எனது கீழ்ப்படியாமைக்கும், அவ்வப்போது பதில் பேசும், கேள்வி கேட்கும் குணத்திற்கும், தண்டனையாக என் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த யூனிட்டுக்கு மாற்றப்பட்டேன். எப்போதும் என் அலுவலக மேலாண்மை எனக்கு அளிக்கும் தண்டனைகள் எனக்கு…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8

நாகரத்தினம் கிருஷ்ணா"ச்சே வெட்கக்கேடு", என்று எரிச்சலுடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, முகத்திலுங்கூட எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான எலிஸபெத் பதாந்த்தேர் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. "எல்லாத்தையும் இடிச்சு தரைமட்டமாக்கியாச்சு, பெண்ணுரிமை இன்றைக்குக் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு மேலே என்ன…

ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு

சித்ரா சிவகுமார் ஜப்பானிய மொழியில் அனுபவித்தல், விளையாடுதல் என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். ஜப்பானில் விளையாட்டுக்கு பஞ்சமே இல்லை. எத்தனை தான் வேலையில் கவனம் செலுத்தினாலும் உடலுக்கு வேண்டிய சக்தியை கூட்ட ஜப்பானியர்கள் தங்களைப்…

ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி

சித்ரா சிவகுமார்12. மோஷி மோஷி ஜப்பானியர்கள் தொலைபேசியை எடுத்ததுமே முதன் முதலில் கூறும் கூற்று இது. ஆங்கிலேயர்களின் ஹாலோவை பல நாட்டினர் பயன் படுத்தினாலும் ஜப்பானியர்கள் மட்டும் மோஷி மோஷி என்று சொல்லியே பேச்சைத்…

நினைவுகளின் தடத்தில் – (10)

வெங்கட் சாமிநாதன்நான் அதிக நேரம் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7

நாகரத்தினம் கிருஷ்ணா தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கேட்டு வந்தவர்களுக்கு விருந்தும் வச்சு ஆனைமேல அம்பாரி நடத்தின கதையா எல்லாம் நடந்திருக்கிறது. மைக் செட் போட்டு, மேளதாளமும், சரவெடியும் மாத்திரந்தான் ஏற்பாடு செய்யலை, மற்றபடி சம்பந்தப்பட்டவர்கள்…