தமிழநம்பி மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ், விளங்காத ஆராய்ச்சிக்குரிய விந்தைகளை உண்மையானவை என்று நிலைநாட்டுவதற்காக, எல்லா வகையான கற்பனைக் கதைகளையும் வெளியிட்டுப் படிப்பவர்களின் உள்ளங்களையும் சிந்தனைகளையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது. அந்த…
எஸ். அர்ஷியா தலைநகர் டெல்லி, தன் பரபரப்பைத் தொலைத்து, ஆழ்ந்த மெளனத்துக்குள் போய்விட்டது போலானதொரு சித்திரம் உருவாகியிருக்கிறது. டெல்லிவாசிகள் விதிர்த்துப் போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவம் அவர்களை பாதித்துள்ளதைப் போலவே, பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்…
எச்.முஜீப் ரஹ்மான் உலக வரலாற்றில் சர்வ சகஜமான சிந்தனையான இயíகாவியல்[metaphysics] மார்சிய தாக்கத்துக்கு பின் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.பின் நவீனவாதிகளும் இதை அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பின்நவீனவாதிகளின் ஒரு பிரிவினர் இயíகாவியல் மரணித்துவிட்டது என்று கூறினார்கள்.அதற்கு…
அ.முத்துலிங்கம் வழக்கம்போல காலையில் எழும்பி கணினியை திறந்து பார்த்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் இரண்டு புதியவை. இரண்டுமே இலங்கையிலிருந்து முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வந்தவைதான். முதலாவது கடிதத்ததில் ஒரு பகுதி இப்படியிருந்தது: 'இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை…
பி கே சிவக்குமார்வார்த்தை நவம்பர் 2008 இதழ் தயாராகிவிட்டது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சந்தாதாரர்களுக்கும் முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அட்டைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும். ஜீவா ஓவியங்களுடன் நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!…
(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும் (செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு…
செங்கொடி இந்தியராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாள் ஒரு பொன்னாள் என்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்றும் இன்னும் பலவாறாக குறிப்பிடப்படும் சிறப்புமிக்க சந்திராயன்1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ம்…
October 23, 2008 • By
தாஜ்
தாஜ்சு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர் கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின்…
ரகுபதி ராஜாஇன்று இந்தியாவில் 'திராவிட' என்ற சொல்லுடன் இணைந்த அரசியல் கட்சிகள் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. முதலில் 'திராவிட கழகம்' என்ற பெயரில் ஈரோட்டுப் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு கட்சியை…
வெங்கட் சாமிநாதன் மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர்…