பாவண்ணன் கன்னத்தில் "கா ரூவா" அளவுக்கு இருக்கும் தழும்பு தொழுநோயின் அடையாளம் என்று உறுதிப்பட்டதால் உருவான மனப்புண் ஒருபுறமாகவும் மலைப்பக்கமாக மாடுமேய்க்கப் போனபோது குத்திவிட்ட கருவமுள்ளால் காலில் உருவான ஆறாத புண் மறுபுறமாகவும் குத்திக்கிழிக்க…
எச்.முஜீப் ரஹ்மான் பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்தும் ஒரு விதத்தில் தோற்றாதாரíகளை சந்தேகப்படுகிறது.முதல் காரணம் அல்லது அடிப்படை,தோற்றம் ஆகியவை இயல் கடந்த தளத்தில் தொடர்நிகழ்வாக கடவுளின் மரணத்துக்கு பின்பு சந்தேகத்துக்கு உள்ளாயின.இந்த சந்தேகபடுதல் கூடியவிரையில் முடிவுகளை…
பாஸ்கர் டேட்டிராயிட் கார் தொழிற்சாலைகளின் துயரம் தொடருகிறது. நவம்பர் ஏழாம் தேதி போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும், ஜூலை,ஆகஸ்ட் மற்றும்…
பி.கே. சிவகுமார் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.) சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள், எதிர்வினை அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)…
தேவமைந்தன் இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப் பாலைவனமான மலைப்பகுதிதான் ‘லே’[Leh] எனப்படும் லடாக்கின் தலைநகர். இந்த ‘லே’நகரில் எப்பொழுதும் மிகுதியான குளிரும் மிகுதியான வெப்பமும் மாறி…
ஆல்பர்ட் தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை! எங்கு? இந்தியாவில் நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில்! அதனால்தான் நுகர்வோர் ஒரு "அரசன்"போல இங்கு பவனி வருகிற சூழல் உள்ளது. சிலமாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவனின்…
பி.கே. சிவகுமார் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.) சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள், எதிர்வினை அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)…
மா.சித்திவினாயகம் அந்தமண்டபம் அனைத்துலக மொழி ஆர்வலர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல்லினமொழி மாந்தர்களின்"மொழி வளர்ச்சி' என்னும் அக்கருத்தரங்கு ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு இந்தி, பஞ்சாபி, தமிழ் என பல மொழிபெயர்ப்பாளார்கள் மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார்கள். உண்மையில் தாய்…
தமிழநம்பிஉலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள்…
வெங்கட் சாமிநாதன் இதற்கு அடுத்து என் நினைவிலிருப்பது, நிலக்கோட்டையில் அப்போது புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மாமாவுடன் என் பெட்டி படுக்கைகளுடன் கொடைரோட் போகும் பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் காட்சி தான். மதுரையில் படிப்பு முடிந்து…