ரகுபதி ராஜாஉயிரியல் வல்லுனர்கள் (Biologists), மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நாட்களில் மனிதமூளை 'நம்பிக்கை இயந்திரங்கள்' (Belief Engines) ஆக வளர்ச்சி பெற்றது என்று யூகித்து விளக்கங்கள் அளிக்கிறார்கள். எந்த காரியம் என்றாலும், எந்த…
தேவமைந்தன்சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் -…
பாஸ்கர்அண்ணா காலமான பிப்ருவரி மூன்றாம் தேதி 1969ம் வருடம் தமிழகம் முழுவதும் வரலாறு கண்டிராத துயரத்தில் மூழ்கியது. காலை 7:15 மணிக்கு ஒலி பரப்பான தேசியச் செய்திகளில் "செய்திகள் வாசிப்பது விஜயம்" என்று சோகமான…
வெங்கட் சாமிநாதன் இனி சின்ன மாமா திருவையாறு தியாகராஜ உற்சவம் முடிந்து திரும்பி வந்தாலும், மதுரையில் படிப்பைத் தொடர முடியாது. மாமா, காமாட்சி புர அக்ரஹாரத்தில் குடியிருந்த இடத்தைக் காலி செய்து பாட்டியை நிலக்கோட்டைக்கு…
மலர்மன்னன்ஹிந்துஸ்தானத்திலும் பிற நடுகளிலும் மத அடிப்படையில் முகமதியர்கள் என்பதாக மக்களில் ஒரு பிரிவினர் இருப்பதுபோல பாகிஸ்தானிலும் முகமதியர்கள் உண்டேதவிர, பாகிஸ்தானியர் என்பதாக ஒரு தேசியம் இல்லை! பங்களா தேஷ் மக்களும் ஒரு தனி தேசியம்…
மைதிலி முரளிஅப்பொழுது நாங்கள் ஒரு காலனியில் குடியிருந்தோம். அப்பா தொலைபேசித் தொழிற்சாலையில் வேலை பார்த்ததால் நாங்கள் அந்தத் தொழிற்சாலைக் குடியிருப்பில் குடியிருந்தோம். மொத்தம் எட்டு தெருக்கள். தினமும் பார்க்கும் முகங்கள் ஆனதால் எல்லோரும் ஒருவருகொருவர்…
மலர்மன்னன்விருப்பத் தேர்வுகள் மூன்று "நாங்கள் வெளியே வந்த மாத்திரமே காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேருவதா, இந்தியாவுடன் இணைவதா, அல்லது சுதந்திர ராஜ்ஜியமாக இருப்பதா என்கிற முக்கியமான கேள்விக் குறி எம்முன் நின்றது. ஏனெனில், தேசப் பிரிவினையின்…
மலர்மன்னன்பாகிஸ்தான் உதவி வேண்டாம் "எங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி எதுவும் தேவையில்லை. உள்ளே புகுந்துள்ள ஆக்கிரமிப்பளர்களான வனவாசிகளை விரட்ட இந்திய ராணுவமே போதுமானது. பாகிஸ்தான் எங்கள் விஷயத்தில் தலையிடாமலிருந்தாலே போதும். மன்னருடனான எங்கள் சச்சரவை…
வார்த்தை இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில் வெளியான…
அ.முத்துலிங்கம் கடந்த ஆண்டில் ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல கணினியை திறந்தேன். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எழுதியவர் பெயர் சுமி. யாரென்று தெரியவில்லை. அது ஒரு சிறிய கடிதம். 'நீங்கள் இணையத் தளங்களில்…