ஹெச்.ஜி.ரசூல்(11 - 7 - 2009 சனி இரவு குமரிமாவட்டம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம்) 1)எழுத்துக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்ட வன்முறை இன்னும் தொடர்கிறது.…
கே.பாலமுருகன் மலேசியாகட்டுரை சாமி படிக்க வைக்கும் கே.பாலமுருகன் வகுப்பில் ஒரு மாணவிக்கு தமிழே படிக்க வராது. எத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டும் அந்த மாணவிக்கு தமிழ் எழுத்து வடிவங்கள் பிடி கொடுக்காத அந்தரத்தில் தொங்கும் பேய்…
செங்கொடிஅண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக…
நேசகுமார்இஸ்லாத்துடன் நான் பயணித்த இந்த வருடங்களில் சிற்சில சமயங்களில் வித்தியாசமான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. வேப்பமர உச்சியிலே பூதமொன்றிருக்குது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், எப்போதோ ஒரு மின்சாரமற்ற நள்ளிரவில் அசையும் வேப்பமரம் நம் மனதை…
வெங்கட் சாமிநாதன்அந்நாட்களில் எனக்குப் படிக்கக் கிடைத்த ஜகன்மோஹினி இதழ் ஒன்றே ஒன்று தான். ஆனந்த விகடன் அளவில் சுமார் அறுபதோ எண்பதோ பக்கங்கள் கொண்ட பத்திரிகை அது. மாதப் பத்திரிகை. அந்த இதழில் வெளிவந்திருந்த…
செல்வன்ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒ.சே) மீது உலகெங்கும் நடக்கும் சமூகவியல் வன்முறையைப் பற்றியும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை போக்கவும் இந்த கட்டுரை. இவர்களைப் பற்றிய எந்த விவாதமும் சமூகத்தில் எழவில்லை என்பதும் மீடியாவில் இவர்களைப்பற்றி…
ரெ.கார்த்திகேசு1961இல் நான் ஒரு 21 வயது கிராமத்து இளைஞனாக குவால லும்பூருக்கு ரயிலில் வந்து இறங்கினேன். மலேசிய வானொலியில் வேலை கிடைத்த பெருமிதம் உள்ளத்தில் இருந்தாலும் அதுவரை சிறு நகர்களிலும் ரப்பர் தோட்டங்களில் மட்டுமே…
நேசகுமார்வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன். 1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின் நடத்தை) எப்படி இருந்தது என்று ரஹிக்குல்…
சின்னக்கருப்பன்ஓரினக்காதலை தண்டிக்கவேண்டிய குற்றம் என்ற சட்டம் என்று வரையறை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கதாகும். ஓரினக்காதலுக்கு ஒரு சில மனிதர்கள் விரும்புவதன்…
Vaarththai - Introதருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம் கார்ட்டூன் புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம் நாஞ்சில் நாடன், தமிழவனுக்கு விருதுகள் - வார்த்தையின் வாழ்த்துகள் திரும்பிப்…