முனைவர். மு. பழனியப்பன், இந்தியாவில் தோன்றிய, இந்தியாவை வந்தடைந்த பெரும்பாலான சமயங்களின் கொள்கைகள் தமிழிலக்கியங்களில், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமணத்திற்கு கவுந்தியடிகளையும், பௌத்தத்திற்கு மணிமேகலையும், வைணவத்திற்கு சீதையையும், சைவத்திற்கு திலகவதியாரையும், கிற்த்துவத்திற்கு மரியாளையும், இஸ்லாத்திற்கு கதீஜாவையும்…
ரவி ஸ்ரீநிவாஸ்பெரியாரின் படைப்புகள் மீதான பதிப்புரிமை குறித்த வழக்கில் நீதிபதி திரு.சந்துருவின் தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இப்போதுள்ள நிலை நீடிக்கும் எனவும், நீதிபதி சந்துருவின் தீர்ப்பினை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும்…
கே.பாலமுருகன்காலனித்துவக் காலக்கட்டத்தில் நம் சமூகத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறைகள் மிகவும் நேர்த்தியான அரசியல் மேலாதிக்க சிந்தனைவாதிகளாலும் பொருளியல் முதலாளித்துவத்தின் ஐரோப்பா மையவாத ஆட்சியாளர்களாலும் கையாளப்பட்டது என்றே சொல்லலாம். நம்முடைய காலனித்துவ சமூகத்தையும் காலனித்துவத்தின் பிந்தைய…
பி.ஏ. ஷேக் தாவூத் கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கத்தில் பார்வையாளராகக் கலந்துகொள்வதற்காக வேண்டி அங்கு சென்று பெயர் பதிவு செய்பவரிடம் என்னுடைய பெயரைச் சொல்ல…
லதா ராமகிருஷ்ணன்(நிகழ்வு குறித்த சில தகவல்கள் - கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்) சூரியன் தனித்தலையும் பகல் என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். அவருடைய கட்டுரை முன்வைத்த கருத்துகளில் சில…
லதா ராமகிருஷ்ணன்(நிகழ்வு குறித்த சில தகவல்கள் - கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்) தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் கடந்த இரண்டாண்டுகளாக சீரிய முறையில் தமிழ் இலக்கிய வெளி குறித்தும், இலக்கியவாதிகளின் சமூக, அரசியல் பார்வை, பங்கேற்பு குறித்தும் அக்கறையோடு…
சக்தி சக்திதாசன்ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அடித்த அரசியல் சூறாவளி, இங்கிலாந்து தனது ஜனநாயக அரசியல் கட்டமைப்பையே அத்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் நடந்து விட்டது ?…
பி.ஏ. ஷேக் தாவூத்இந்திய தலைநகரமான தில்லியில் புதியதாக கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானப் பணியாளர்கள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த வாரம் அச்சு மற்றும் காட்சி…
ராஜன்ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு - கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், சிந்தனையாளரும்,கட்டுரையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும், விமர்சகரும், பேச்சாளருமாகிய திரு.ஜெயமோகன் அமெரிக்க சுற்றுப் பிரயாணம் ஒன்றை வரும்…
செங்கொடிஅண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக…