கே.பாலமுருகன்இஸ்லாமிய கோட்பாடுகளின் தொன்ம கற்பித்தலின் வழி உருவாகும் மதம் சார்ந்த சமூக மனிதர்களும் அவர்களின்பால் புனித போர் (ஜீஹாட்) எப்படி மதமாக்கப்பட்டு சாமான்ய மனிதர்களின் சுதந்திரத்தையும் அவன் வாழ்வையும் சுரண்டுகிறது என்கிற ஒரு விஷயத்தை…
வெங்கட் சாமிநாதன்எனக்கு வஹாபி அவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடர முயற்சிப்பது மிகவும் சலிப்பூட்டும் காரியமாக இருக்கிறது. வஹாபி மட்டுமல்ல, இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் எந்த முஸ்லீம் அன்பருடனும் இதே கதைதான். வஹாபி ஏதோ…
வ.ந. கிரிதரன்நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின்…
ரவி ஸ்ரீநிவாஸ் வளர்மதியின் வலைப்பதிவில் எழுதப்பட்ட இரு இடுகைகளைப் படித்தேன். (1) அதிர்ச்சி அடைந்தேன். பதிப்பக தரப்பின் வாதம் என்ன என்பது எனக்குத் தெரியாது.பிரபஞ்சன்,வளர்மதி எழுதியிருப்பது உண்மை என்று எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.…
வெங்கட் சாமிநாதன்அம்பையைப் பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தன் எண்ணங்கள் படியே எழுதினார். தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால் என்று. என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும்…
வெங்கட் சாமிநாதன்இன்னொரு விவரத்தையும் சொல்ல வேண்டும். 1975-76-ல் என்று நினைக்கிறேன். அம்பையோடு என் உறவில் ஒரு முறிவு ஏற்பட்டு வருஷங்களாகிவிட்டன. காரணம் எல்லாம் அந்தக் கதை என்று நான் சற்று முன் சொன்னதன் தொடர்ச்சிதான்.…
நேசகுமார் சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி சொல்வது என்று சரியாகத் தெரியவில்லை. இனிய…
வெங்கட் சாமிநாதன் ஜனாப் 'வஹாபி' அவர்கள், பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்கள் சார்பாக எனக்கு விளக்கம் தர முன்வந்ததற்கும் தந்துள்ள விளக்கங்களுக்கும் அவை வந்துள்ள வரைக்கும் எனது நன்றி. முதன் முறையாக, குரானே…
பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…
நேசகுமார் அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன்.…