திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை

kedhar Somanபல நூற்றாண்டுகளாக தக்காணத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு நகரங்களும் கிராமங்களும் அரசியல் போர்களில் நகர்த்தப்படும் பொம்மைகளாக இருந்தன. ஒன்றோடு ஒன்று மோதும் அரசுகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சொத்துக்களாக இருந்தன. யார் வரியை வந்து…

நினைவுகளின் சுவட்டில் – (47)

வெங்கட் சாமிநாதன் ரயில் செண்டிரல் ஸ்டேஷனை விட்டு, மதராஸைவிட்டு விரைந்து கொண்டிருந்தது. நான் பார்த்திராத என்றுமே பிரயாணம் செய்திராத புதிய இடங்கள், ஊர்கள். எனக்குத் தெரிந்தது, நிலக்கோட்டைக்கும் கும்பகோணத்துக்கும் இடையேயுள்ள பூமிதான். அதிகம் போனால்…

தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்

சின்னக்கருப்பன்தூறல்கள் - லீனா மணிமேகலை, தலித்தியம் சின்னக்கருப்பன் லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன்…

நினைவுகளின் தடத்தில் – (46)

வெங்கட் சாமிநாதன் வரும் ஒரு புகைவண்டியின் விசில் சப்தம் கேட்டது. தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தூரத்தில் புகைவண்டியும் தெரியத் தொடங்கியது. பட்டணம் போகும் வண்டிதான். நான் சண்முகத்தைப் பார்த்தேன். சண்முகம் ஒரு புன்னகையோடு, "கூற்றுவனின்…

எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!

தமிழநம்பி.* 2002ஆம் ஆண்டு செப்தம்பர் 12ஆம்நாள் சென்னையில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர். தமிழ் கற்பதை எளிமைப்படுத்தும் வகையில் உயிர்மெய் உகரம் ஊகாரம் ஆகிய 36…

27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு

கேதார் சோமன்சிவாஜியின் ஆளுமைக்காக தக்காணம் போரிடவில்லை. ஆனால், அவருடைய தொலைநோக்கு, அவர் உணர்த்திய விழுமியங்களுக்காக தக்காணம் போரிட்டது. மராத்தியர்கள் அவரது தொலைநோக்கு பார்வையை உணர்ந்து அதில் ஊறி அதனை தமதாக்கிகொண்டனர். அதன் பிறகு அவர்கள்…

மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி

கேதார் சோமன் இந்த போரில் அவுரங்கசீப்பின் ராணுவத்தில் 5,00,000 பேர்கள் இருந்திருக்கிறார்கள். இதனை ஒப்பிடும்போது மராத்தா ராணுவத்தில் 1,50,000 இருந்திருக்கிறார்கள். முகலாயர் ராணுவத்தில் காலாட்படை, துப்பாக்கிப்படை, குதிரைப்படை ஆகியவையோடு, முகலாயரது பெரும் கஜானாவில் இருந்த…

குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்

ஹெச்.ஜி.ரசூல் 1)வட அமெரிக்க பிக்ஹூகவுன்சிலின் தலைவர் டாக்டர் முஸ்ம்மில் ஹெச் சித்தீகி பெண்நபிமார்கள் எவரேனும் அனுப்பப்பட்டுள்ளனரா என்ற ஒரு கேள்விக்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறார். இக்கேள்வியை கானடாவைச் சார்ந்த ஹீபர் என்பவர் கேட்க 16…

9/11 – விடையறாக் கேள்விகள்

நரேந்திரன்உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருக்கிறது. இதனிடையில் ஏராளமான நிகழ்வுகள், போர்கள், ஆட்சி மாற்றங்கள் போன்றவை நிகழ்ந்திருந்தாலும், ஏராளமான கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல்…

27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை

கேதார் சோமன்1701இல் முகலாயர்களது முகாமில் பிரச்னைகள் முற்றுவதன் அறிகுறிகள் தென்படலாயின. ஜூல்பிகார் கானின் தந்தை அஸாத் கான் அவுரங்கசீப்பிடம் போரை நிறுத்திக்கொள்ளச்சொல்லி வற்புறுத்தினார். முன்னர் திட்டமிட்டதற்கும் மாறாக, அதனை விட அதிகமாக இழப்புகளை முகலாய…