திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மொழிக் குறிப்புகள்

நரேந்திரன்- சமிபத்தில் படித்த செய்தி ஒன்று: "அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரில் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியான 'மூத்த போவாவின் (Boa Sr.)' மரணத்துடன், உலகின் மிகத் தொன்மையான (ஏறக்குறைய 70,000 வருடங்கள்) மொழிகளில்…

நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்

நேசகுமார்nesakumar@gmail.com நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாய் எங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எனக்கு ஜெயேந்திரர் கைது தினங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சூழலில் நான் எழுதிய திண்ணைக் கட்டுரையும் நினைவுக்கு வருகிறது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20412025&format=html…

மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

நாகரத்தினம் கிருஷ்ணா அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை…

ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??

கிருஷ்ணவேணிவிண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான சாலைகள், வேளாண் உற்பத்திக்குறைவு, நஷ்டப்படும் விவசாயிகள், கிராமாப்புற கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, தரமான உயர் கல்வி கூடங்கள், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு இவை எல்லாவற்றையும்…

ஜெயந்தன் நினைவுகள்

தமிழ்மணவாளன்சீராளன் எழுதியிருந்த 'என் தந்தை ஜெயந்தன்' வாசித்த போது கண்களில் நீர் பனிக்கிறது எனக்கு அவரோடு 15 ஆண்டு கால நட்பு. என்னையும், இலக்கியம் கடந்த உறவு பாராட்டி பிள்ளை போலவே அன்பு காட்டினார்.…

நினைவுகளின் சுவட்டில் – (44)

வெங்கட் சாமிநாதன் ஆமாம். ஒரு கார்டு தான். அதில் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை. ஒரு கார்டில் எவ்வளவு எழுத முடியும்? மேலும் அதிகம் எழுத எனக்கு என்ன தெரியும்? "மாமா அவர்களுக்கு அனேக நமஸ்காரம்.…

டீலா, நோ டீலா!

பா.பூபதி ”எங்களுக்கு ஓட்டு போடு, உங்களுக்கு டிவி கொடுக்கிறோம்”. ”எங்களுக்கு ஓட்டு போடு, வாசிங் மெஷின் கொடுக்கிறோம்”... டீலா, நோ டீலா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் நீங்கள் பங்கு கொள்ளத்தான் வேண்டும்.…

மொழிவது சுகம்: மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

நாகரத்தினம் கிருஷ்ணாசிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை" என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன…

ஹாங்காங்கில் சீன வருடப்பிறப்பு: அனுபவம் புதுமை

சித்ரா சிவக்குமார்சீனாவில் வருடப்பிறப்பை மூன்று நாள்கள் கொண்டாடுவார்கள். அவை விடுமுறை நாள்களும் கூட. அதனால் ஹாங்காங்கில் வாழும் பெரும்பாலான நம்மவர்கள் இந்தியா சென்று வருவர். அல்லது பக்கத்து நாடுகளுக்கு பயணம் செல்லவோ, நண்பர்களின் வீடுகளுக்கு…

முல்லைப் பெரியாறு

நரேந்திரன்மார்க்கையன்கோட்டை இன்றைய தேனி மாவட்டத்தில் சின்னமனூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய கிராமம். ஊரைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தது போல நிறைய நெல் வயல்கள். என்னுடைய தாய்வழிப் பாட்டனாருக்கு அங்கு சிறிது நிலமிருந்தது. முல்லைப்…