இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
kedhar Somanபல நூற்றாண்டுகளாக தக்காணத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு நகரங்களும் கிராமங்களும் அரசியல் போர்களில் நகர்த்தப்படும் பொம்மைகளாக இருந்தன. ஒன்றோடு ஒன்று மோதும் அரசுகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளும்…