ஹெச்.ஜி.ரசூல்இந்தியாவில் விடுதலைக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சியின்போது 79 ஆண்டுகளுக்கு முன்பு 1930 ல் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்துக்களில் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளும் உட்சாதிபிரிவுகளும் இருந்துள்ளன. இந்த கணக்கெடுப்பின்படிஇருபத்தைந்து சதவிகிதம் மக்கள் தலித்துகளாக…
மஞ்சுளா நவநீதன்இந்த வாரம் இப்படி என்று தான் தலைப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நான் எழுதாமல் இருந்த இடைப்பட்ட வருடங்களில் எல்லா வாரங்களும் இப்படித்தான் என்பதாக ஒரு மாற்றமில்லாத அபத்த நாடகமாக உலக அரங்கிலும்,…
சின்னக்கருப்பன்அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித…
வெங்கட் சாமிநாதன் மனித சிந்தனையும் ஆளுமையும் புறச்சூழல்களினாலும், வாழ்க்கை அனுபவங்களாலும் உருவாவதாக நமக்குச் சொல்ல்பபட்டு வந்திருக்கிறது. பெருமாலும் இது உண்மையென்றே நம் அனுபவங்களிலிருந்தும் பார்த்து நாம் இச்சிந்தாந்தத்தை ஏற்று வந்திருக்கிறோம். ஆனால் மனித மனத்தின்…
தி.மயூரகிரி தமிழர்கள் மிகப்புராதன காலம் தொட்டு வாழும் மண் இலங்கை எனப்படும் ஈழத்திருநாடு. இந்நாடு மேலைநாட்டு அறிஞர்கள் கூறுவது போல “இலெமூரியா” (டுநஅரசயை) கண்டப்பிரதேசமாக தமிழ்நாட்டோடு இணைந்திருக்கலாம். “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்…
வெங்கட் சாமிநாதன் காலையில் எழுந்ததும் முதல் வேளையாக, "இங்கே டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் இன்ஸ்டிட்யூட் இருக்கு. பக்கத்திலே தான். நடந்தே போயிடலாம். அது கத்துக்கணும் நீ. கத்துண்டா தான் எங்கேயும் வேலை கிடைக்கும்.…
பொன்னையா கருணாகரமூர்த்தி ஏதாவது அலுவலகங்களில் 17 அக்ஷரங்களாலான Karunaharamoorthy என்கிற எனது பெயரை வாசிக்க நேர்ந்தால் வாசித்தானதும் வாசித்தவர் தனக்கு மூச்சிரைப்பதுபோலப் பாசாங்கு பண்ணுவார். சிலர் அந்தப்பெயருக்கு என்ன அர்த்தம் என்றும்வேறு கேட்பார்கள். முதல்…
ராமசாமி ஆர். ஐயர் - தமிழாக்கம் – எஸ். ஷங்கரநாராயணன் -- கொள்கைநிலைப்பாடுகள் ஆய்வு மையத்தில் அங்கம் வகிக்கும் திரு ராமசாமி ஆர். ஐயர் நீர்வளம் பற்றி விரிவாக எழுதி வருகிறார். ‘நீர்சார் போர்கள்‘…
புதியமாதவி, மும்பை(பயணக்கட்டுரை) பெருநகர வாழ்க்கை என் மண்ணையும் மனிதர்களையும் பார்க்கும் ஏக்கத்தை என் போன்றவர்களுக்கு நிரந்தர வியாதி ஆக்கியிருக்கிறது. வியாதி முற்றிவிட்டால் கோடைவெயில் என்று கூட பார்க்காமல் ஓடிப்போய் எம் மண்ணில் கால்வைத்து திருவிழாவுக்கு…
May 16, 2010 • By
B.R.ஹரன்.சில தினங்களுக்கு முன்னால் “திராவிடச் சான்றோர் பேரவை” என்ற அமைப்பிலிருந்து, சனிக்கிழமை மே மாதம் 8-ஆம் தேதியன்று நடக்கவிருந்த, “செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்று ஒரு அழைப்பிதழ் எனக்கு வந்து…