திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்

B. R. ஹரன். சனிக்கிழமை ஜூன் 19-ஆம் தேதியன்று தினசரிகளில், “ஆந்திர அமைச்சரவை கடப்பா மாவட்டத்தை ‘ஒய்.எஸ்.ஆர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது” என ஒரு செய்தி வெளியானது. (http://www.deccanchronicle.com/hyderabad/kadapa-now-ysr-district-501 ) இதற்கான…

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்

மைத்ரேயன், ப்ளிஸ், ராமச்சந்திர கோபால், அருணகிரி, ஜடாயு மைத்ரேயன் திண்ணையில் நான் பூவாஹ் பற்றி எழுதியதை காட்டமான தாக்கல் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. நான் மிக மென்மையாகத்தான் உண்மையைச் சொல்லி இருக்கிறேன். பூவாஹ்ஹும்…

சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி

அமரந்த்தா, வெளி ரங்கராஜன், லதா ராமகிருஷ்ணன்ஒரு வேண்டுகோள் மதிப்பிற்குரியீர், வணக்கம். சமீபத்தில் மறைந்த சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்யும்பொருட்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களுடைய உதவியாதரவைக் கோருகிறோம். வாழும்…

நினைவுகளின் சுவட்டில் – (49)

வெங்கட் சாமிநாதன்/ அதிக தூரத்தில் இல்லை அந்த ஆர்ட் ஸ்கூல். கிட்டத்திலும் இல்லை. போனதும் மாமாவைப்பார்த்து வெளியே வந்தவர் கைகூப்பி "நமஸ்கார்" என்று சொல்லி வரவேற்றார். நீண்ட குர்த்தாவும் வங்காளிகள் போல பஞ்ச கச்சம்…

நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்

B.R. ஹரன் தர்மமும் சேவையும் கூடிய வேத நாகரீகம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களை ஒட்டி வளர்ந்ததே வேத நாகரீகம். அது ‘தர்மம்’ என்கிற சிறந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தது. பின்நாளில் ‘ஹிந்து…

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்

மைத்ரேயன்ஜெர்மனி, ஃப்ரான்ஸ் என்று பல யூரோப்பிய நாடுகள் பற்றிய கட்டுரைகள், புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சற்று முன் படித்தது ஒரு புத்தகவிமர்சனம். ஹென்ரி து மோந்தர்லாண்ட் (Henry de Montherlant) என்கிற ஃப்ரெஞ்சு நாவலிஸ்ட்…

அந்தமானில்……

சுப்ரபாரதிமணியன் அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன். அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும்…

ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் முயற்சி ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள். Based on God Project: Hinduism as Open-Source Faith…

ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

மலர் மன்னன் சாதியின் அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக எச்.ஜி. ரசூல் கட்டுரையினைப் படித்தேன். எனக்குத் தெரிந்ததையும் திண்ணை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. பழங்குடியினர் எனக் கூறப்படும் வனவாசிகளைப் பொருத்த…