திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)

வெங்கட் சாமிநாதன் நான் ஹிராகுட் வந்ததிலிருந்து, அது ஒரு ஞாயிறறுக் கிழ்மை, எல்லோராலும் ராஜா என்று அழைக்கப்பட்ட் எஸ்.என். ராஜாவின் வீட்டில் தான் தங்கினேன் அவர் தான் என்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து, என்னை…

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி, பெங்களூர். ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான்.…

மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது?

நாகரத்தினம் கிருஷ்ணாஎல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை. சில எழுத்தாளர்களை கூடுதலாக நேசிப்பதுண்டு அவர்களில்…

பார்சலோனா (1)

நாகரத்தினம் கிருஷ்ணா எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரை கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா...), •ப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள்.…

ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்

புதியமாதவி----------------------- கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்) பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று என் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள் கருத்துகளைக் கேட்கும்…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 17. ’மதத்திற்காகப் புனிதப் போர்’ (HOLY WAR IN THE NAME OF RELIGION) (இஸ்லாமியத்தில் ’ஜிஹாத்’ = JIHAD; கிருஸ்தவத்தில் =…

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

வெங்கட் சாமிநாதன்தமிழையும், தமிழனையும் பற்றிய உண்மையும் பெருமபாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான பெருமைகளைப் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம கடந்து விட்டது. இன்னமும் நமக்கு அந்த மயக்கம்…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 11. ஹிந்து சமயமே, பொருள் பொதிந்தியது, முற்றிலும் பயன் படுத்திக் கொள்ள சாத்தியமானது, இறைவனிடம் நமக்கு இருக்கவேண்டிய ஈடுபட்டை மிக உயர்ந்த நிலைக்கு…

தமிழக தேர்தல் கூட்டணி அலசல்

சின்னக்கருப்பன்சென்ற தேர்தலின் நிலையே இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதாவது காங்கிரஸ்+திமுக ஒரு கூட்டணியாகவும், விஜயகாந்த் தனியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் நிற்கலாம். தற்போது நிராதரவாக உள்ள மற்றொரு கட்சியான…

தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா

சின்னக்கருப்பன்மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட…