திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ராமலக்ஷ்மி

Total Contribution: 40 Articles

ராமலக்ஷ்மி

கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..

ராமலக்ஷ்மி“அழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞ்ர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாய முருகன்.…

தொடர்பில் இருப்போம்

ராமலக்ஷ்மி- முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின் சில்லிப்பை அனுபவித்திருக்கையில், சோளத்தைக் காட்டிச் சிணுங்கியது மழலை. அதன் விரல்பிடித்து நடந்து மினுங்கும் தணலில் மஞ்சள்முத்துக்கள் வேகக் காத்திருந்து வாங்கித் திரும்பும்…

நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..

ராமலக்ஷ்மி- பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில்…

உன்னோடு நீ..

ராமலக்ஷ்மி பெருங்கிளையின் சிறுமுனையில் ஒற்றைக் குயில் மணிக்கணக்காய் தேன்மலர்களின் நடுவே ஊஞ்சலாடிக் கரணமடித்துக் கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய். ரசித்தபடி தனித்திருந்த முதியவரின் இதழ்கடையோரம் பூத்து வழிந்தது எதற்கோ…

பயங்கள்

ராமலக்ஷ்மி - பூனைக்குப் பயந்து புதருக்குள் ஒளிந்த எலியினைக் கண்டு இரக்கம் கொண்டு புசுபுசுப் பூனையாகிட வழங்கினார் ஆசியை வனத்திலிருந்த முனி. புதுப்பிறவி எடுத்ததுமே நடுநடுங்கத் தொடங்கியது…

படைப்பாளி

ராமலக்ஷ்மி - தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும் பனித்துளியைப் பார்த்து வரும் மேனிச் சிலிர்ப்பும் தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும் சொல்லிப் புரிவதில்லை கவிதையில் கசியும் காதலும் கதையில்…

ஒற்றைப் பேனாவின் மை

ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு…

சும்மாக் கிடந்த சங்கு

ராமலக்ஷ்மி, பெங்களூர் வெத்தலயக் கொதப்பிக்கிட்டு வீதிபாத்து நிக்கையில வீசினாங்க பொதுசனங்க போறபோக்குல கேள்விகள ”கோடிவீட்டுக் குப்புச்சாமி சீட்டுப் புடிக்கப் போறாராமே?” ”அதிகவட்டிக்கு ஆசைப்பட்டே.. உள்ளதும் போச்சு நொள்ளக்…

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி, பெங்களூர். ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல…

தொட்டி மீன்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப்…