திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சலாம் மும்பை

புதியமாதவி, மும்பை ரத்த வெள்ளத்தில் உறைந்துவிடும் மும்பை- தொடர் வெடிகுண்டுகளில் தூள் தூளாக சிதைந்துவிடும் மும்பை- மயானக்காடாகி மண்ணில் புதைந்துவிடும் மும்பை- மனிதர்கள் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் சுயநல மிருகங்களாகி…

சிதையும் பிம்பங்கள்

புதியமாதவி, மும்பை'அன்று செவ்வாய்க் கிழமை 11/07/06 'அண்ணி.. பாம்ப் ப்பிளாஸ்ட்னு உங்கள் மருமகளுக்கு SMS வந்திருக்கு' 'மம்மி.. ஆபிஸ் பஸ்ஸிலே கிளம்பிட்டேன். பயப்படாதே. எல்லாரோட செல்லும் ஜாமாயிடுச்சு' 'பிள்ளைங்க கவனம். நாங்க எல்லாரும் நெட்டில்…

ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?

திசைகள் அ.வெற்றிவேல் ஆனந்தவிகடன் சவூதியில் இரண்டு வாரங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும்.நான் ஆனந்தவிகடனை இணையத்தில் பார்ப்பதில்லை. இதழ் வாங்கித்தான் படிப்பது வழக்கம்.இது குறைந்தது 30 வருடப்பழக்கம். தொடர்ச்சியாக மூன்று இதழ்கள்.ஜூன்11,18,25 இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் குறித்தே…

தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!

ப.வி.ஸ்ரீரங்கன் "தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும,; அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை

புதுவை ஞானம் நாம் சிந்திக்கும் செயல் படும் எந்தவொன்றும் பயனற்றதோ முக்கியமற்றதோ அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் செல்லும் கட்டவிழ்ந்த சக்தி தான். மரணமற்ற நம் கடந்த காலத்தை நிர்ணயிப்பவர்கள் நமது நடவடிக்கைகளின் குழந்தை…

இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.

நேசகுமார் பிராமணர்களும் தமிழகமும் என்ற தலைப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு கட்டுரையை நான் தமிழ்-சி·பியில் எழுதப்போக, அதில் நான் பிராமணர்களை தாக்கியுள்ளேன் என்று கருதிய ஒரு பெண் வந்து "உன் குடும்பம் நல்லா இருக்குமய்யா"…

பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன என்ற தலைப்பில் கற்பக விநாயகத்தின் கருத்துகள் வெளிவந்துள்ளன. அதில் "பருத்தியின் விளைவால் நிகழ்ந்த சமூகவியல்…

“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”

மு இராமனாதன் ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: "திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?". நல்ல காலமாக 'ஆம்' என்று சொல்ல முடிந்தது. அதற்குச்…

கணிதம் என்பது அறிவியல் மொழி

புதுவை ஞானம் ஏற்கனவே தமிழ் எண்கள், அளவைகள் பகுதி 1-ல் கணக்கதிகாரத்தின் சில பாடல்களைக் கொடுத்திருக்கிறேன் அல்லவா ? இப்படிப்பட்ட நுட்பமான அளவைகள் எதற்காகப் பயன் படுத்தப் பட்டன ? பயன்பாடே இல்லாமல் இருந்திருந்தால்…