திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மு இராமனாதன்

Total Contribution: 18 Articles

மு இராமனாதன்

கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

மு. இராமனாதன் இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும்…

எனது பர்மா குறிப்புகள்

செ. முஹம்மது யூனூஸ் தொகுப்பு: மு இராமனாதன் செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த,…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன் ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ்…

பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன் 'வார்த்தை' செப்டம்பர் இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய "ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து" எனும் சிறுகதை வெளியாகியிருந்தது. இது திண்ணை இதழிலும் மறுபிரசுரம் ஆகியது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=10809257&edition_id=20080925&format=html). கதையை வாசித்ததும்…

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’

மு இராமனாதன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. 13 ஜூலை 2008 அன்று 25ஆம் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வட்டம் இதுவரை நடத்திய 24…

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்எனக்குத் தெரிந்த பதின்மூன்று வயதுப் பையனொருவன் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் சீருடை அணிந்து வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். 'ஒரு project work இருக்கிறது' என்றான். ஹாங்காங்…

சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்அ.முத்துலிங்கம் எழுதிய 'வியத்தலும் இலமே' நூலை சில மாதங்களுக்கு முன்னால் சென்னைப் புத்தகக் கடையொன்றில் வாங்கினேன். கடையைச் சுற்றி நகரின் சில பிரதான இடங்கள் இருந்தன.…

தெய்வம் ஹாங்காங் வந்தது

மு இராமனாதன் பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது…

இணையம்: பலவீனமான வலை

மு இராமனாதன் டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில்…

இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன் அ.முத்துலிங்கம் 'உயிர்மை' அக்டோபர் இதழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். பொதுவாகவே முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகள் குறைவு. அதிலும் சமீப காலமாக சில சுவாரஸ்யமான பத்திகள்…