திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழுக்கும் அழிவென்று பேர்?

இரா.சிவக்குமார்தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை…

கண்ணகியும் ஐயப்பனும்

செல்வன் ஐயப்பன் சிலையும் கண்ணகி சிலையும் மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகின்றன.வழக்கம் போல் இதிலும் இருதரப்பு அரசியல் புகுந்து விளையாடுகிறது.ஐயப்பன் ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமானவராகவும்,கண்ணகி இன்னொரு தரப்புக்கு சொந்தமானவராகவும் கருதப்பட்டு சொல்லம்புகள் ஏவப்படுகின்றன.…

மூன்றாவது பார்வை – இஸ்லாமிய கருத்தாடல் சங்கமம்

ஹெச்.ஜி.ரசூல் மதுரையில் 2006 ஜுன் மாதம் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தியல் கலந்துரையாடல் துவக்கவிழா அமர்வுக்கு புதிய காற்று ஆசிரியர் ராஜாஹசன் தலைமை தாங்கினார். கவிஞர் சேஞதுகுடியான் வரவேற்புரை வழங்கினார். முனைவர் அஜ்மல்கான் புனிதப் பிரதிகளை…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 7. மெய்யியல்

குமரிமைந்தன் மேற்சாதியினர் வினை - விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது “போகிற இடத்துக்குப் புண்ணியம்” தேடுவதற்காக எத்தனைப்…

மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்

எச்.முஜீப் ரஹ்மான் “யாகுத்பா” என்கிற மவ்லிது தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் அனைவராலும் பாராயணம் செய்யப்படும் புகழ்மாலைப் பாடல்களாகும்.மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! – அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

வ.ந.கிரிதரன் [இந்த அத்தியாயம் முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது]. பண்டைய தமிழர்கள் தரைவழியாக மற்றும் கடல்வழியாக பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள்,…

ஒரு மகாராணியின் அலுவலகவழி (அல்லது) தமிழ்ப் பெண்ணியத்தின் எதிர்காலம்

முனைவர் மு. பழனியப்பன் ஓர் இயக்கத்தின் எதிர்கால நிலையை அந்த இயக்கத்தின் நிகழ்கால வெற்றி உணர்த்திவிடும்¢. எதிர்கால கனியின் வளர்ச்சிக்கு நிகழ்கால விதை முக்கியமான காரணி. இவ்வகையில் தமிழ்¢ப் பெண்ணியம் என்பதன் நிகழ்காலப் போக்கு…

திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை

என் எஸ் நடேசன் இந்திய டெனிஸ் வீராங்கனை சோனியா மிர்சாவின் குட்டையான டெனிஸ் கேட் பல இந்திய முல்லாகளின் கவனத்தை கவர்ந்துள்ளது. மிகவும் மனம் வருந்துகிறார்கள் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்…

பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!

சி. ஜெயபாரதன், கனடா கண்ணகிக்குச் சென்னைக் கடற்கரையில் சிலை வைக்க வேண்டுமா அல்லது கூடாதா என்று 21 ஆம் நூற்றாண்டில் அறிவாளிகளாகிய நாம் வாதாடிக் கொண்டிருக்கிறோம்! முன்பு அழகாக நடப்பட்டிருந்த கண்ணகிச் சிலையின் கை…

சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்

ஜடாயு தஞ்சை மாவட்டம் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, ஏழை சமையல்கார சாம்பு மாமா (படித்தது 10ம் வகுப்பு வரை தான்) மகள் நந்தினி. சென்னையில் வசிக்கும், நகரின்…