இப்னு பஷீர்கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்…
ஆனந்த கணேஷ் பேய்க்குளம்மஹாராஷ்ட்ராவில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்துப் பலர் மரணம். ஹிந்துக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட இந்த சாபம், இஸ்லாமியர்களின் மேலும் பாய்ந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தீவிரவாதிகளின் செயல்களுக்கு மதம் காரணம் இல்லை…
ஹெச்.ஜி.ரசூல் 1) ஷிர்க் (இணைவைத்தல்) பித்அத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது) என்கிற இரு சொல்லாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதற்கெடுத்தாலும் தங்களைத் தவிர பிற இஸ்லாமியர்களை அடித்தள மக்கள் வாழ்வுசார்ந்த தர்கா மரபுகளை பின்பற்றுவோரை, மார்க்கம்…
அபூசுமையா மாதவிக்குட்டி என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அறியாதவர்கள் எழுத்துலகில் மிகச் சிலரே இருப்பர். ஒரு பெண் இவ்வுலகில் எதிர்கொள்ளும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணியம் என்ற பெயரில் எழுத்தின் மூலமாகவும் அனுபவரீதியாகவும் அனுபவித்த…
செல்வன் தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிர்மூடர்களின் கேந்திரமாகி வருகிறது என்பதற்கு குஷ்பு விவகாரத்தில் இவர்கள் எடுத்த முட்டாள்தனமான நிலைப்பாடே சான்றாகும்.குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு இவர்கள் எதிர்ப்பது முட்டாள்தனமான ஆணாதிக்க காரணங்களை காட்டி.அதுவும் தந்தை…
September 7, 2006 • By
ஜடாயு
ஜடாயு தீவிரவாதம் போன்ற தீவிர விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக அணுகுவது நம் சமூக நடைமுறையாகிவிட்ட நிலையில், ஆனந்த விகடன் (3.8.06) இதழில் குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் விளையாட்டுகள் பற்றி எழுதியிருந்தது தீவிர…
குமரிமைந்தன் “கலை கலைக்கா கலை வாழ்வுக்கா” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்படும் கேள்வியாகும். குமுக மாற்றத்தை விரும்புவோர் கலைகளின் மூலம் தம் கொள்கைகளைப் பரப்ப முற்படும்போது இந்தக் கேள்வி எழுப்பப்படும். கலை என்பது…
புதுவை ஞானம் கடந்த கட்டுரையில் கணபரிமானம் பற்றிய பண்டைத் தமிழர்களின் புரிதல், கணக்கதிகாரத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதனைக் கண்டோம் அல்லவா ? இப்போது காலம்- Time- பற்றிய புரிதலை ஆய்வு செய்யலாம்.நடை முறையில் நாம்…
ப.வி.ஸ்ரீரங்கன் அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது. நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை! அகதி!…
ப.வி.ஸ்ரீரங்கன் "........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும்…