திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

யசுகுனி ஆலயம் – பாகம் 2

கே.ஜே.ரமேஷ் ஆக சீனாவின் இந்த மறக்கமுடியாத பாதிப்புகள் அவர்களை இந்த விஷயத்தில் மிகுந்த நுண்ணிய உணர்வுள்ளவர்களாக மாற்றி விட்டதில் வியப்பேதுமில்லை. கொரியாவைப் பொறுத்த வரை, ஜப்பானிய ராணுவம் பல கொரியப் பெண்களை கடத்திச் சென்று…

தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா?

மலர் மன்னன்பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக…

பேசும் செய்தி -2

பாஸ்டன் பாலாஜி1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம்…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து தொடர்ச்சி: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

வ.ந.கிரிதரன்காவிரிப்பூம் பட்டினம்! மேலும் மதுரை தவிர தமிழர் வரலாற்றில் தடம் பதித்த இன்னுமொரு முக்கியமான நகரம் காவிரிப்பூம்பட்டினம். சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய துறைமுகப் பட்டினமிது. சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில்…

பேசும் செய்தி

பாஸ்டன் பாலாஜிசில செய்திகளைப் படித்தாலே 'இது நையாண்டியா அல்லது நிஜமான நிகழ்வா' என்று சந்தேகம் எழும். அந்த செய்திகளை அச்சுப் பிசகாமல் அப்படியே கொடுத்து விடுவது உசிதம். சில செய்திகளைப் படித்தால் இரத்தம் கொதித்தாலும்,…

யஸ¤குனி ஆலயம் – பாகம் 1

கே.ஜே.ரமேஷ்சென்ற வாரம் டோக்கியோ சென்ற அமெரிக்க காங்கிரஸ் செயற்குழு ஒன்று ஜப்பானின் அடுத்த பிரதமர் யஸ¤குனி ஆலயத்திற்கு செல்லும் வழக்கத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. யஸ¤குனி ஆலயத்தைப் பற்றிய சர்ச்சை பல மாதங்களாகவே…

இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?

அரவிந்தன் நீலகண்டன் 17-9-2006, நாகர்கோவில்-2. மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு, 24-9-2006 ஆனந்தவிகடன் இதழில் திரு.ஞாநி வந்தேமாதரம் குறித்து எழுதிய கட்டுரையை தங்கள் இதழ் வெளியிட்டது. ஒரு இந்தியன் என்கிற முறையிலும் 'வந்தேமாதரத்தினை' மதரீதியில் சித்தரித்திருந்த…

திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை

மலர் மன்னன் இன்றைக்குத் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில்கூடப் பெண்பிள்ளைகள் வட பாரதத்து உடையான சல்வார் கமீஸை அணிந்துகொண்டு செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. தென் மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில்…

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?

அருணகிரி (Reason என்பது காரண அறிவு என்று இக்கட்டுரையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; நன்றி: ஜெயமோகன்) செப்டம்பர் 12-இல் பதினாறாம் போப் பெனடிக்ட் அறிவியலாளர் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவு* ஒன்று இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய…

மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்

சின்னக்கருப்பன் சமீபத்தில் படிக்க நேர்ந்த செய்திகளிலேயே மிகவும் நகைச்சுவையானது பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரி எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் பற்றிய செய்தி.. கார்கிலில் பாகிஸ்தான் வென்றது, நவாஸ் ஷெரீ·புக்குத் தெரிந்து தான் கார்கில் படையெடுப்பு நிகழ்ந்தது,…