நாகூர் ரூமி பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு விமர்சனம் என்ற பேரில் ஒன்றை வெ.சா. எழுதியிருக்கிறார். அந்த நூலில் நேசகுமாரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான…
September 21, 2006 • By
தாஜ்
தாஜ் பெரியாரின் 128 வது பிறந்ததின விழா நடந்தேறும் காலம். அவரது, சென்றைய பிறந்ததின விழாவைவிட இந்த வருடம் கொஞ் சத்திற்கு கூடுதல் சிறப்பாகவே இருக்கிறது. மதிப்பிற்குறிய ஞானசேகரன் இயக்கத்தில் பெரியாரைப் பற்றிய திரைப்படம்…
புதுவை ஞானம்PRISM AND SPECTRUM _ நான் அதிகம் படித்தவன் அல்லன்.அரை வேக்காட்டு அறிவு ஜீவியும் அல்லன். நிறைய பேர்களோடு பிறந்ததாலோ என்னவோ எனக்குப் பலர் மீது அன்பும் பாசமும் உண்டு. “ அருளெனும்…
குமரிமைந்தன் மேற்சாதியினர் தமிழில் மூவகை இலக்கியங்களை விரும்பிப் போற்றுகின்றனர். சங்க இலக்கியம் போன்ற தேசியத் தன்மை கொண்ட இலக்கியங்கள், இராமாயணம் போன்ற தரகுத் தன்மை கொண்ட இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவை அவை. இவை…
கா. சீனிவாசன் சில தினங்களுக்கு முன் பத்தி¡¢கைகளில் ஒரு செய்தி வெளியாகியது. விழப்புரம் அருகே கொசப்பாடியில் உள்ள செம்பியம்மன் கோயில் சாவடிக்குள் ஹா¢ஜன மக்கள் நுழைந்ததற்கு மற்ற தெருக்களில் வசிக்கம் மக்கள் எதிர்ப்பு, கலவரம்…
September 21, 2006 • By
ஜடாயு
ஜடாயு பழைய சொல்லாடல் ஒன்று அளிக்கும் ஆச்சரியமான புதிய பரிமாணங்களுக்கு இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். புற நானூற்றில் வேள் எவ்வி என்ற மன்னனைப் புகழ்ந்து வெள்ளெருக்கிலையார் பாடிய கையறு நிலைப் பாடலில்…
September 14, 2006 • By
அசுரன்
அசுரன்“எப்பா... இது என்னதுப்பா..?” “இது டோடோ மக்ளே!”. “சொல்லுப்பா... இதுக்க பேரு என்னப்பா?” “மக்கா... இதுக்க பேருதான் டோடோ". “நல்லாருக்குப்பா. பாவம்போல நிக்குவு பாத்தியா...” “மக்ளே... நீ கொஞ்சம் கீழ எறங்கி நில்லு மக்கா.…
மலர் மன்னன் செப்டம்பர் 15 நெருங்கி வருவதால் ஒரு சம்பிரதாயம் போல அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுபவர்களின் முஸ்தீபுச் சடங்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் முன்பு அண்ணாவைப் பற்றி நான் எழுதியதைப் படித்துவிட்டு மேலும்…
பாஸ்டன் பாலாஜி தென் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான இரணகளறியான ஆட்சிக் கவிழ்ப்பு, நான் பிறந்த வருடமான 1973-இல் அரங்கேறியது. சிலி நாட்டின் ஜனாதிபதி சால்வடோர் ஆலெண்ட் கோஸன்ஸ் (Salvador Allende Gossens) மக்களால் தேர்ந்தெடுக்கப்…
நேசகுமார் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் எழுதிய பின் நவீனத்துவ ஜிகாதும் தலித்தும் என்ற கட்டுரையைக் கண்டேன். நான் மிகவும் மதிக்கின்ற மிகச் சில இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே திரு.ரசூல் அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மதம் என்கிற இரும்புச்…