பாஸ்டன் பாலாஜி1. "தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்": முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் "கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில்…
திருவடியான்இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு…
அருணகிரிமுன்குறிப்புகள்: 1). இது அவர் உரை நிகழ்த்தியபோது வெளியிடப்பட்ட தற்காலிக நகலின் மொழிபெயர்ப்பு. செப்டம்பர் 12-இல் அவர் நிகழ்த்திய உரை இதனையொட்டியே இருந்தது என்றாலும், இஸ்லாமிய எதிர்ப்புகள் வலுத்தபிறகு அக்டோபர்-9-இல் வட்டிகன், சில மாற்றங்களைச்…
பாஸ்டன் பாலாஜி1. ஹாலிவுட் நடிகர்களை புகைப்படம் எடுக்க வந்தவர், மெய்காப்பாளரின் கிடுக்கிப்பிடியில் சிக்கி கொலை மிரட்டலுக்கு உள்ளானார்: ஆங்கில உலகின் நட்சத்திரத் தம்பதியினரான அஞ்சலினா ஜோலியும் ப்ராட் பிட்டும் இந்தியாவில் படபிடிப்பில் இருந்தார்கள். எங்கு…
October 12, 2006 • By
பாலா
பாலா தீவிரவாதத்திற்கு துணை போனதாக அ•ப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக…
ஹெச்.ஜி.ரசூல் திருக்குர்ஆன் இஸ்லாமியர்களின் புனித நூல். ஜிப்ரயீல் என்னும் வானவர் மூலமாக நபிமுகமதுவுக்கு கிபிஏழாம் நூற்றாண்டில் அரபு மொழியில் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பு என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை 23 ஆண்டுகளில்…
மு இராமனாதன்செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி நிலையங்களையும் வளைத்தன. ஒரு தோட்டா போலும்…
அரவிந்தன் நீலகண்டன்மத வேறுபாடுகளே உலகில் மிகவும் மோசமான வன்முறை மோதல்களை உருவாக்குகின்றன. இது நிறுவன மதங்களின் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். எழுத்தாளர் ஜோனதன் கிர்ஸ்க் இந்தக் குற்றச்சாட்டில் மற்றொரு நுண்ணிய…
கே.ஜே.ரமேஷ் ஆக சீனாவின் இந்த மறக்கமுடியாத பாதிப்புகள் அவர்களை இந்த விஷயத்தில் மிகுந்த நுண்ணிய உணர்வுள்ளவர்களாக மாற்றி விட்டதில் வியப்பேதுமில்லை. கொரியாவைப் பொறுத்த வரை, ஜப்பானிய ராணுவம் பல கொரியப் பெண்களை கடத்திச் சென்று…
மலர் மன்னன்பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக…