அருண்பிரசாத். நிலையிலிருந்து நகர்கிறது தேர் நகர்வலம் காண. மாலை மணிகளுடன் விழாக்கால அலங்காரம் ஆண்டுக்கொருமுறை. தொங்கும் வண்ண சுருள்திரை கைகளை ஆட்டியபடி, தொடரும் மக்கள் குதூகலத்தில் ஆண்டு சோகத்தை மெல்ல இறக்கிவைத்து திரும்பும் அதன்…
பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர்…
சத்தி சக்திதாசன் நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன் உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன் காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க எண்ணுமவன் நிச்சயமாக வித்தியாசமானவந்தான் விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல் விழியெல்லாம் விழிநீரை…
புதியமாதவி,மும்பை. ----------- நீ- காதலிக்காமல் கல்யாணம் செய்தாயே அது குற்றமில்லை. நீ- காதலிக்காமலேயே காதலிக்கப்படாமலேயே கருசுமந்தாயே அதுவும் குற்றமில்லை.. நீ- கடைசிவரை காதல் அறியாமலேயே விதவை ஆனாயே.. அது.. அதுமட்டும்தான் குற்றம். -------------- puthiyamaadhavi@hotmail.com
இளந்திரையன் சிறு ஒளி சிறு துகள் விளக்கம் கால காலமான காத்திருப்பு வழி அளந்த விசுபரூபம் வரட்சி செழுமை வாழ்க்கையாய் பிரபஞ்சத்தின் கொடியிடைத் தொடர்பு பொருள் அறிந்த அறியத் துடிக்கும் எத்தனம் அறிய முடியாத…
புகாரி முரண்களெனும் கவியரங்கில் முன்னறியா அறிவிப்பில் முடிவானதெனக்கிந்தத் தலைப்பு - அந்த முதற்கணமே மனதில் ஓர் துளைப்பு கறுப்பு நிலா ! அடடா... துவக்கமே இப்படியோர் முரணா என்றே இமைப்பரண் ஏறிவிட்டன என் விழிக்…
கரு திருவரசு எடுப்பு பாரதி பாடாத பாட்டு - இஇது பாரதி பாடாத பாட்டு - இஇனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - பாரதி தொடுப்பு சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் உனைப்பாட அருள்வாயே!…
ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பொதுவாக, பிறர் சொல்லும் எதையும் நான் இதுகாறும் கதையாக எழுதியதில்லை. ஏன் ? ‘கவிதை’ யாகவும்தான். னால், பல்லாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வந்த குமுறல் கடிதம் ஒன்றைக்…
ப. பாரதி நாலடி அறையில் பட்டாசு பொடி நிரப்பி தினமும் கையில் காசு வாங்கிய நாளை விட இரண்டு கை கொண்டு என் கால்சட்டையை நானே அணிந்த நாளை விட என் தட்டினின்று உணவை…
பா. சத்தியமோகன் எல்லாமும் சிலீரிட்டிருந்தன கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள் மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும்…