திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மார்ட்டின் எபனேசர் கவிதைகள்

கடைசி ஆட்டம் செகண்ட் ஷோ முடிந்து ஓயவில்லை இன்னமும் வாசல்நோக்கி விரையும் கால்களும் தேயும் டயர்களும் நொிசலுள் திசையறியாது தாவுகின்ற தவளையும் வாழ்க்கை விவரம் புாியும்வரை - பெற்றோர், சாமி, பேய் பிசாசுக்கும் புாிந்தபின்…

ஒரு நாத்திகனின் கவிதை

மெளனப்புறாமுதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர்.  அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் நான் இந்து அல்ல பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர் அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன் ஏனெனில்…

பசுவைய்யாவின் கவிதைகள்

ஓவியத்தில் எாியும் சுடர் அந்த ஓவியத்தில் எாியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எாியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே…

மூன்று கவிதைகள்

பாவண்ணன் 1. வாடகை வீட்டில் வளர்த்த மரம் விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள் அன்புக்குரிய உரிமையாளரே பெட்டிகள் படுக்கை மின்விசிறி தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு முட்டை…

வள்ளுவர்கோட்டத்துத்தேர்

விக்ரமாதித்யன் மேல்வானில் முக்கால்நிலா மிச்சம்மிஞ்சாடியாய் நட்சத்திரங்கள் சிதறித்தெறித்து இருளோ சமுத்ரமோ என்றிருக்கும் மரநிழல் தன்னந்தனியே நிற்கும் தேர் அம்சமாய் அழகாய் திருவாரூர்விட்டு வந்ததுபோல திராவிடர்நாகரிகத்தின் சாட்சியமாக சாலையில் வேகவேகமாய் கார்கள் ஆட்டோக்கள் சற்றேனும் நின்றுபார்க்க…

நீ

ரேகா ராகவன்உன்னை நினைக்கையில் கறிவேப்பிலைக் கொசுறாய்க் கூடவே வரும் சில ஞாபகங்கள்........ நினைவோடு நினைவாய்........ பனிவிலகும் வேளை நேற்றைய நிலவின் எஞ்சிய ஒளியில் இன்றைய இளஞ்சிவப்புச் சூரியனுக்காய்க் காத்துக் கிடந்த காலைப் பொழுது இளங்…

உன் கவிதையை நீ எழுது

பசுவைய்யா உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும்…

நிலவுக்கும்…….

றஞ்சினி இருள் பொறாமைகொள்ள வெளிச்சம்போட்டு எனை இழுத்து முத்தமிடும் நிலவை என் மகன் படம்பிடிக்கிறான் நிலவுக்கும் எனக்கும் காதலென்பது அவனுக்கும் தெரியும் நிலவும் அவனிடம் அன்பாய் இருப்பதால் அவனுக்கும் நிலவை அதிகம் பிடிக்கும் shanranjini@yahoo.com

pm1

pm1JEGADEESAN, S. Subject: Irukkattum Edarkkum To: "'Editor thinnai (E-mail)" Date: Thursday, July 3, 2008, 5:48 AM இருக்கட்டும் எதற்கும்...! · செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி பத்தாண்டுகளுக்கு முன் நான்…