அவதானி கஜன் ============ புத்தாடை பூண்டாள் புகுந்தவீட்டில் பெண்னொருத்தி புலம்பினாள் மாமியார் இது மரபு அல்ல தொலைக்காட்சி வானொலியைத் தொலைதூரம் தள்ளிவிட மருமகள் மாமியாராக புதிய வடிவில் புது மருமகள் உடை உடுக்க பதறினாள்…
ருத்ரா வாளால் வெட்டிவீழ்த்தப்படுமுன் விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்வியைப்போல் ரத்தம் சொட்ட சொட்ட கேட்டிருக்கிறாய்.... 'தொடரும் சிறுகதை ' என்ற தலைப்பில். தர்க்கம் எனும் வீச்சரிவாளில் மானிடத்தை இரண்டு துண்டு ஆக்கியிருக்கிறாய். காதல் ஒரு…
பவளமணி பிரகாசம் ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை மெய்யெது பொய்யெது தெரியவில்லை தாயோ தந்தையோ தேவையில்லை பொருளும் போகமும் திகட்டவில்லை நாளும் கிழமையும் நினைப்பிலில்லை நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை கோலமும் கொள்கையும் திண்ணமில்லை பாதையும் பயணமும்…
ஜான் பாபுராஜ்- நா.முத்துக்குமார்- சங்கர ராமசுப்ரமணியன்- லஷ்மி மணிவண்ணன்- விக்ரமாதித்யன். ஒரு வீடு இருந்தது அல்லது இருந்ததாகச் சொல்லப்பட்டது ஒருவேளை அது இருந்திருக்கவும் செய்யலாம் ஆனால் அது அம்மா வீடா அப்பா வீடா குழந்தைகள்…
நம்பிராஜன் அன்றைக்கு அப்படியே போயிருந்தால் இன்றைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது இன்றைக்கு இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ அன்றைக்கு அப்படியே போகமுடியாமல் போனதும் என்றைக்கு என்ன நிகழுமென்று யாரால் யூகிக்க முடியும் இன்றைக்கு சம்பவித்ததை நாளைக்கு எண்ணிப்பார்த்தால்…
நா. முத்துக்குமார்-விக்ரமாதித்யன் நம்பி அற்புதம் அற்புதம் பள்ளம் பாய விழக்கொண்டு பார்த்திருக்கிறாயா யோனிமுடியை அதன் பிரபஞ்சச்சுழிப்பை வளர்ந்து வரும் சிறுமுலையை ரோம நதியை (அதன் ஆழங்களில் அமிழ்ந்து அடித்துச் சொல்லப்பட்டவர்களை) மாதவிடாய் என்றால் தெரியுமா…
நாகரத்தினம் கிருஷ்ணா ---- 'ஏண்டி கனகா ? என்ன செய்யற ? ' 'ஏங்க்கா ? ' 'சாதி ஊர்வலம் சன்னாசிப் பையன் ஆள்பிடிக்கிறான் சங்கடப் படாம ஐம்பது ரூபா ' 'எல்லாம் சரிக்கா..…
அபராஜிதா மொழியை வெகு குறைவாகவே புழங்குகிறேன் வீட்டில் (அதாவது சொற்களை சொல்தானே மொழியின் மூலம்) இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு கவிஞன் இரண்டொரு வார்த்தைதான் அம்மாவிடம் (அவளுக்கு தெரியும்) மனைவியிடம் இன்னும் நாலைந்து சொற்கள் (இவளுக்கு…
புகாரி --------------------------------------------- தத்தித் தித்தித்தத் தங்கநிலவே - நீ தாவணிப் பூவுக்குள் பூவானாய் முத்துத் தெறித்திடும் மெய்யழகே - நீ முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் பெத்த மனங்களின் பொந்துகளில் - நீ பிறந்ததும் மீட்டிய…
உத்ராடன் அந்த நண்பரைப் பார்க்கப் போனால் ஆடிட் அடுத்த நண்பர்க்கு பேப்பர் வேல்யூஷன் இன்னொருவர் போர்ட் மீட்டிங்கில் வேறொருவர் டிஸ்கஷனில் பிறிதொருவர் கேம்ப் மற்றொருவர் கேஷில் ஒருத்தர் க்ளாஸெடுக்கப் புறப்பட்டுக்கொண்டு வேண்டப்பட்டவரும் கடன்காரர்களுக்குப் புகல்…