திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நான் நானில்லை

கஜன் ------------------------------ என்னைப் பெற்ற உயர்ந்தவர்கள் . . . இயலாக் காலம் சந்திக்க நன்மை நோக்கி நான்வந்தேன் . . .நல்ல கனடா இதுவென்று துன்பம் தரும் நினைவுகளும் . . .தொடர்ந்து…

புரியாமல் கொஞ்சம்…

வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல் நீ விலகி விலக்கிப் போனாலும் உன்…

ஒன்று நமது சிந்தனை

-- பா.சத்தியமோகன் இறைவனின் வீட்டுக்குப் போயிருந்தேன் நவம்பர் மாதம் கனத்த மழை நல்ல ஈரம் நனை கூரை, கனைக்கும் பல்லி, மெலிய காற்று தீபப் பிரகாசம் சிறிது கூட சிறிது உயர தன்னந்தனியே இறைவன்…

தமிழ்

சித்தாந்தன் அதிகாலை விடியலையும் பரிதி மறந்தாலும் ஆண்டும் தான் தொடங்கியே முடிய மறந்தாலும் இசை பாடும் கருங் குயிலும் பாட மறந்தாலும் ஈக்களுமே பூக்களயே மொய்க்க மறந்தாலும் உலகம் தனை எழுப்பிடவே சேவல் மறந்தாலும்…

காதல் லட்சம்

சத்தி சக்திதாசன் விழியா அது ? கண்மணியே என்னைக் கட்டி இழுக்கும் காந்தமல்லவோ அது அது என்ன உன் வதனமா ? நிலவுகள் இரண்டு ஒரே இரவினில் எப்படி என்று புத்தகங்களைப் புரட்டியபடி நான்…

மெளனம்…

மோகன லட்சுமி வார்த்தைகள் வாய்கால்கள் மீறி வலம் வரத் துடிக்கும் போதிலும், புறம் சொல்லவே பிறந்தவர்களிடமும்.. தற்பெருமை தொட்டிலில் தானே ஆடியவர்களுக்கும்.. முத்துக்கள் உதிர்ந்து விடுமோ ? வாய் திறந்தால்.. ஆராய்ச்சி கேள்விகளுக்கும். மெளனமே…

பாரதி பாடாத பாட்டு

கரு திருவரசு எடுப்பு பாரதி பாடாத பாட்டு - இஇது பாரதி பாடாத பாட்டு - இஇனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - பாரதி தொடுப்பு சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் உனைப்பாட அருள்வாயே!…

காதலாவது, கத்திரிக்காயாவது!

ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பொதுவாக, பிறர் சொல்லும் எதையும் நான் இதுகாறும் கதையாக எழுதியதில்லை. ஏன் ? ‘கவிதை’ யாகவும்தான். னால், பல்லாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வந்த குமுறல் கடிதம் ஒன்றைக்…

பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு

ப. பாரதி நாலடி அறையில் பட்டாசு பொடி நிரப்பி தினமும் கையில் காசு வாங்கிய நாளை விட இரண்டு கை கொண்டு என் கால்சட்டையை நானே அணிந்த நாளை விட என் தட்டினின்று உணவை…

மழையினால் காலம் ஆன போது

பா. சத்தியமோகன் எல்லாமும் சிலீரிட்டிருந்தன கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள் மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும்…