திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அவதானி கஜன்

Total Contribution: 9 Articles

அவதானி கஜன்

இன்னொரு தினம்:

அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப்…

தெருவும் பாடசாலையாக

அவதானி கஜன் அழகான தெரு அமைதியாய் வேகத்துடன் நகரும் ஊர்திகள் நடப்பவர்கள் குறைந்திருக்க அவர்களிடும் பிச்சை எதிர்பார்த்து தட்டுகளுடன் அலையும் சிறுவர்கள் முதுகில் சுமக்க வேண்டிய புத்தகங்கள்…

ஜென் கதை ஒன்று

அவதானி கஜன் ( தமிழில் கதையாகத் தந்த ஐயப்பனுக்கு நன்றி ) மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும் அத்துமீறும் செய்கைகள் ஆத்திரப் பட்டுவிட்டு சித்தம் குழைந்து செயலிலும்…

ஐம்பூதங்களின் அழுகுரல்

அவதானி கஜன் நிலம் ---- மனிதா... சுவாசத்தை இழக்கையில் என்னுடன் சங்கமிக்கின்றாய். உனக்குமட்டும் ஏன் மரியாதை ? என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ இறுதியில் நீயும்…

சூரியனின் சோக அலறல்

அவதானி கஜன் -------------------------------------- நானா உதிப்பது நானா மறைவது கானா படித்து காலம் கழிக்கும் மனிதனே தானாக சுற்றுது தரணி என்னையும் சுற்றுது மானாக மீனாக மரமாக…

இறங்கிய ஏற்றம் :

அவதானி கஜன் -------------- மண்ணை நோக்கி வேர் விண்ணை நோக்கி மரம் சுமை ஏற்றப்பட்ட தட்டு இறங்கி நிற்கும் தராசில் மழையாய் இறங்கும் நீர் தழைக்க ஏறும்…

வேலைக்காரன்

அவதானி கஜன் ----------------- ஒடுக்கிடும் மனிதர் வீட்டில் . . . ஒதுக்கிடம் ஒன்றைத் தேடி அடுக்கடுக் காக என்றும் . . . அவதியில் வாழும்…

எது மரபு

அவதானி கஜன் ============ புத்தாடை பூண்டாள் புகுந்தவீட்டில் பெண்னொருத்தி புலம்பினாள் மாமியார் இது மரபு அல்ல தொலைக்காட்சி வானொலியைத் தொலைதூரம் தள்ளிவிட மருமகள் மாமியாராக புதிய வடிவில்…

மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்

அவதானி கஜன் ======================================== அகதி நிதியில் அடுக்கு மனையும் உகந்ததாய் உல்லாசக் காரும் - நிகழும் தினத்தில் பெருமையாய் தோன்றுபவர் கள்ளத் தனமாய் தரித்த புறா. பார்க்க…