சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா ? பின்னிருக்கைப்…
நெப்போலியன் சிங்கப்பூர் கிழக்கே களப்பு வடக்கே வன்னி நடுவே பதட்டமாய் வருகல் ஆறு. கரையோர அதிர்வுகள் கண்களுள் அபாயமிட கண்ணீர் நுரைப்புடன் வருகல் ஆறு. இலை தளை சுமந்த என் மேல் உடம்பில் இனி…
எஸ். பாபு. பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படும்போது நேரம் போனதே தெரியவில்லையென்று விடைபெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன் காத்திருக்கும் பொழுதுகளில் நிமிட முள்ளின் மெத்தன நகர்வு குறித்த குற்றச்சாட்டுகள் அனேகரிடமும் உண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் சீக்கிரம் முடிந்துவிடுவதாக சலித்துக் கொள்கிறான்…
கி. சீராளன் (1) .... மின்புறா .... தகவல் தொழில்நுட்ப புரட்சி, காதலருக்கோர் மிரட்சி, புறாக்களின் தூதுக்குப் பின் இதுதான் தொல்லையில்லா தந்தி, ஆளில்லை அம்பு இல்லை, இவ்வூடகத்தில் எதிரியில்லை. முகம்தெரியாப் பெண்ணோடு முட்டாள்…
சத்தி சக்திதாசன் கானம் பாடும் காலை புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை புதிதாய் மலரும் பூக்களும் ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில் அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை போலே பனி படிந்த வண்ணம் உதித்ததிந்தக்…
நாவாந்துறை டானியல் ஜீவா கனவுருகும் காலைப் பொழுதில்.. அவள் வந்து போவள்.. .. நானிருக்கும் தேசம்@ நீண்ட இருளில் மூழ்கும் போது... காதல் எப்படி என்னுள்... எழுச்சிகொள்ளும்.. எழுதுவதற்கும் எழும்புவதற்கும்.. சோம்பறித்தனத்தில் கண்களை மூடிக்…
பா.சத்தியமோகன் பச்சை நிற ரெக்ஸின் பை ஜிப் வைத்த பெரிய பை தோளில் தொங்கும் உள்ளே வெவால் தோல் போல இரண்டு பகுதிகள் நடுவே மெலிய தடுப்பு அடிக்கடி கிழிகிறது. ஒரு பகுதி உணவுக்கு…
புகாரி குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய் தோழியரோடு ராட்டினம் ஆடும் மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே கட்டி இழுக்கும் கயிறும் இல்லை கடந்து செல்லும் சாலை இல்லை கையை…
இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில் பர்மா (இந்தச் சீமையும் புதுக்கோட்டைச் சீமையும்…
நாகூர் ரூமி சொல்லால் வந்ததுதான் எல்லாம் சிறகுகள் பிடுங்கப்பட்டதும் சிறகுகள் காயம்பட்டதும் பறக்க முடியாமல் போனதும் மறக்க முடியாமல் போனதும் எல்லாம்... த்ரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு தட்சிணையாய் கொடுத்த கட்டைவிரலால் கட்டப்பட்டது ஒரு சொல்…