பா.சத்தியமோகன் பச்சை நிற ரெக்ஸின் பை ஜிப் வைத்த பெரிய பை தோளில் தொங்கும் உள்ளே வெவால் தோல் போல இரண்டு பகுதிகள் நடுவே மெலிய தடுப்பு அடிக்கடி கிழிகிறது. ஒரு பகுதி உணவுக்கு…
புகாரி குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய் தோழியரோடு ராட்டினம் ஆடும் மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே கட்டி இழுக்கும் கயிறும் இல்லை கடந்து செல்லும் சாலை இல்லை கையை…
இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில் பர்மா (இந்தச் சீமையும் புதுக்கோட்டைச் சீமையும்…
நாகூர் ரூமி சொல்லால் வந்ததுதான் எல்லாம் சிறகுகள் பிடுங்கப்பட்டதும் சிறகுகள் காயம்பட்டதும் பறக்க முடியாமல் போனதும் மறக்க முடியாமல் போனதும் எல்லாம்... த்ரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு தட்சிணையாய் கொடுத்த கட்டைவிரலால் கட்டப்பட்டது ஒரு சொல்…
வாக்களிக்கும் முன் நினையுங்கள்..! ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி என்று ஆடி மகிழ்ந்த எம் பெண்கள்...!!! கோவிலும் தேரும் தாண்டி கல்லணைக் கட்டிய எங்கள் மன்னன் கரிகாலன்..!!! காலம் பல ஆனாலும் பட்டிமன்றத்திலும் பரிசலிலும்…
நளாயினி தாமரைச்செல்வன். என் மார்பின் பால் வாசனையில் கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய் அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும் போதெல்லாம் -என் கருப்பைச் சுவர் கூட விம்மி எழுகிறது.…
நளாயினி தாமரைச்செல்வன் என் பிறப்பே உனக்கென்றாய். உன் விழி கொண்டு அன்பை ஊற்றெடுக்க செய்தாய் என்றாய்-என் இனியவளே இனி நீயே-என் இதயம் என்றாய்-உன் சிரிப்பே என் ஒளி என்றாய். உதயம் என்றாய். உன்னிப்பாய் என்…
அருண்பிரசாத் காற்று தீர்ந்த ஒரு காலையில் அசைவற்று கிடக்கிறது என் ஜன்னல்செடி. எப்போதும் கிடைக்கும் தலையசைப்பு மொழியை விட கூடுதல் கவனம் பெறுவது இந்த மெளனம். உள்ளடங்கிய ஒரு பிஞ்சுக்கிளையில் சிவப்பாய் ஒரு மொட்டு…
அருண்பிரசாத் கை நழுவுகின்றன நமக்குள் நாம் ஊடுருவிய உன்னதமான தருணங்கள். இறுக்கிப் பிடிக்க விழைகிறேன் என் இரு கைகளில். ஒரு கொப்புளமாய் எழும்பி சுற்றிலும் கசிகிறது இப்பிரிவு. அருண்பிரசாத் everminnal@yahoo.com
நெப்போலியன் சிங்கப்பூர் பசித்த பொழுதெல்லாம் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பழங்கள் அத்தனையும் பசிக்குகந்ததாயில்லை. நிர்வாணமாய் நிற்கும் மரம் பச்சையாய் இளித்தபடி பாம்பு. கனிகளாய் தொங்கியவை உள்ளே ஊறிய இச்சை. சுவைக்கும் சுகம் கட்டளை மறக்கும்…