பனசை நடராஜன் சந்தோஷமே அவர்களின் சர்வதேச மொழி ! சிரிப்பைத் தேனாகச் சிந்துகின்ற இளமலர்கள் ! சருகானக் காட்சியினைக் கண்டதற்கே நம்இதயம் குண்டுவிழுந்த நகராய் குலைந்து போனது ! இந்தக் கொடுமைகளை இன்னும் கொஞ்ச…
புகாரி பிப்ரவரி 01, 2003: பதினாறு தினங்கள் விண்ணில் பறந்த கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். ஆகாயக்…
பனசை நடராஜன் வளமான நிலமென்றால் பலத்தாலே வெல்லும், இளம்பிள்ளை எளியோரைக் கணைவீசிக் கொல்லும், கலமேறித் தலைகொய்யத் தொலைதூரம் செல்லும், வளர்கின்ற நாட்டுக்குள் கலகமிடச் சொல்லும், அத்துமீறலும், ஆக்கிரமிப்பும் அப்பட்டமாய் நடந்தும் ஆதாயம் இல்லையெனில் பாராமுகம்…
ஈழநாதன் வினாடியேனும் வீணாக்காமல் நிமிட நேரம் நிற்காமல் இருபத்தி நான்கு மணிநேரம் இயங்குவதே குறிக்கோளாய்! ஓடும் கடிகாரத்தின் வேகத்துடன் ஆடும் ஊசலின் ஆரவாரத்துடன் இழந்தவற்றைப் பிடிக்குமாப்போல் இருப்பவற்றை இழக்குமாப்போல்! நாட்கள் பழையனவாய் மாதங்கள் கழிந்து…
நெப்போலியன் தீர்க்கதரிசனங்களின் வாயிலாகவே பரலோகராஜ்யம் சமீபம் என்பதின் தொலைவை இன்று கணக்கிட்டபொழுது நோவா பேழையின் பிரமாண்டத்தை மிஞ்சியிருந்தது. யோர்தான் நதியில் திருமுழுக்கு வேண்டுமெனில் உன் பாதரட்சைகளை அவிழ்க்கத் திராணியில்லாத ஒருவனும் அவசியம். அல்பாவும் ஒமெகாவும்…
பனசை நடராஜன் மார்க்கத்தைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களை எதிரெதிரே மோதவிட்டு உதிரம் குடிக்கும் ஓநாய்களாய் மதவாத வேடதாரிகள்! இதையறியாமல் நமக்குள்ளே அடித்துக் கொண்டு அழியும், செம்மறி ஆடுகளாய் நாம்!! இவர்களுக்கு.. 'ஏன்…
சுமதி ரூபன் கூட்டத்தின் நடுவே கழுத்தோடு கைகொழுவி முதுகோடு முகம் சாய்த்து மோகித் துவழ மெல்லக் கை விலக்கி வெகுதுாரம் அகன்று விழி தவிர்த்து பல மணிகள் வீணே தொலைய கனக்கும் நெஞ்சை வாஞ்சையுடன்…
பவளமணி பிரகாசம் கால நதிக்கரையிலே வைகறைப் பொழுதிலே குரங்கென்ற குறியீடின்றி கூன் நிமிர்ந்து நடக்கையில் அறியாமை இருளுமே மெல்ல விலகியதே பொல பொலவென விடிந்தது பூகோளம் பெளதீகம் புரிந்தது நீர் நெருப்பின் பயன் தெரிந்தது…
August 5, 2004 • By
பூரணி
பூரணி ---- அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள் பெருமையைக் காட்டவேயன்றி பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல, மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல மெளனமாக நின்றிருந்தேன் நான் எதிரே அரசர் கூட்டம், அந்தணர் வேடத்தில்…
நாகூர் ரூமி ==== கொட்டிக்கொண்டே இருந்தது இரவு முழுவதும் நல்ல மழை. பூத்துகொண்டே இருந்தன சாலையெங்கும் நீர்ப்பூக்கள் துளி விழ விழ. நனையும் குடைகளின் சந்தோஷம் மனிதன் அறியாதது. காலையில்தான் கவனித்தேன் கவிழ்த்து வைத்த…