திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்

சுகுமாரன் @ 'காலச்சுவடு ' பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். திருவனந்தபுரத்தில்…

இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்

திலகபாமா சனிக்கிழமை காலை 9. 30 மணிக்கு பட்டிவீரன்பட்டியில் எ ? . எம் . கே திருமண மண்டபத்தில் ?இது வரை கவிதை ? எனும் தலைப்பில் கானல் காட்டில் நடைபெற இருந்த…

கானல்காட்டில் இலக்கிய மான்கள்

பா.சத்தியமோகன் அறிதல் - ஆக்கம் - பகிர்தல் - என்ற நோக்கத்தோடு நெய்வேலியில் மாலன் அவர்களால் துவங்கப்பட்ட - திசைகள் இயக்கம் சார்பில் அமர்வு ஏற்பாடாகி யிருந்தது . பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் அவர்கள்…

உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை

தமிழவன் என் கட்டுரைக்கான (திண்ணை, ஜூன் 3)சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் ரே.கார்த்திகேசு கருத்துக்களைப் படித்தேன்.(திண்ணை, ஜூன் 17)அவர்களின் எதிர்வினையை மதிக்கிறேன். ஆனால் என் பார்வைகளுக்கான முகாந்திரம் இவை: நான் இலங்கையிலிருந்தும் உலகின் பிற பகுதிகளில்…

சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்

பாலா **** எதையும் திருந்தச் செய்தல் அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய்வழிப் பாட்டனாரிடம் (RBS என்றழைக்கப்பட்ட R.B.சடகோபாச்சரியார்) தான் கற்றுக் கொண்டேன்! அவர் புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து…

நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி

கவியோகி வேதம் -நூல் கிடைக்குமிடம்-கிழக்கு பதிப்பகம்,16,கற்பகாம்பாள் நகர்,மயிலாப்பூர்,சென்னை-600004-விலை-ரூ80/-பக்கம்-200 ...மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நோக்கமே 'இறைவனைக்கண்டறிதல்,அவனுடன் ஒன்று சேர்தல் '.அப்படியானால்தான் பயணம் ஒரு முடிவுக்கு வரும். இதைச்சொன்ன மகானுள் முக்கியமானவர்ஸ்ரீ ரமண மகரிஷி. அதையும்…

“பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்

இளைய அப்துல்லாஹ் “நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு. போர் என்ற ஓநாயின் பிடி உதறித் தப்பிய நான் வாட்டும் குளிர் நாளில் கூட வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின் நாடு வந்தேன்”…

மிஸ்டர் ஐயர்

கவிஞர் புகாரி குதூகலமாய்க் கொண்டாடும் மனோ நிலையில் இன்று நான் இருக்கின்றேன். என் மென்மனப்பூவின் சின்னஞ்சிறு இதழ்களை இப்போது எவரும் வம்பாய்க் கிள்ளினாலும் கிச்சுக்கிச்சு மூட்டியதாகவே உணர்வேன்... சிரிப்பேன்.... காரணம்.... 2006 கோடையில் ஒரு…

மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.

ரெ. கார்த்திகேசு தமிழிலக்கியத்தின் அனைத்துலக அடையாளங்களைப் பற்றி தமிழவன் கொண்டுள்ள அக்கறைக்கும், அந்த அக்கறைக்குள் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டதற்கும் என் நன்றி (திண்ணை, ஜூன் 3). தமிழவனின் மதிப்பீடு…

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்

சுப்பிரமணியன் ரமேஷ் அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்களை வாசித்தேன். இது குறித்து சற்று விரிவாகப் பேசுவது சிங்கப்பூர் இலக்கியவாதிகள் எதிர் நோக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ள…