திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் கனவும் கற்பனையும் நிறைந்த கவிதைளைக் கொண்ட இத்தொகுப்பு கரிகாலனுடைய மற்ற தொகுப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. குழந்தைமையின் துடிப்பும் ஆர்வமும் பரவசமும் இக்கவிதைகளின் உலகமாக விரிந்திருக்கிறது. எதார்த்தத்தின் வலிகளையும் தோல்விகளையும் தாங்கி மீண்டும்…

அன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)

க.நாகராசன் மனம் என்னும் ஆழ்கடல் எண்ணங்களால் நிறைந்துள்ளது. அங்கே பழைய நினைவுகளும் சம்பவங்களும் எப்போதும் வெகுண்டெழுந்த அலைகளாக ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் இறுதிப்புள்ளிக்கு செல்லும்போது கூட நினைவலைகளின் தாக்கம் சற்றும் குறையாமல் வேகமுடன் மோதி…

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி

ரவிக்குமார் சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல.அது எவரையும் இழிவு படுத்தவுமில்லை.தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை,ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண்…

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…

ஆதவன் தீட்சண்யா படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் 'பிள்ளை கெடுத்தாள் விளை '- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது.…

கவிதையென்பது

சிவகாசி திலகபாமா வாழ்வில் என்றும் மாறாதிருப்பது மாறுதலே என்றொரு சொற்றொடர் உண்டு. தாயாண்மை சமுதாயம் தொடங்கி தாயின் பின்னால் சமூகம் பயணிக்கத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எத்தனை மாறுதல்கள் வாழ்வியலில், கலாசாரத்தில்,…

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்

சின்னக்கருப்பன் சுந்தர ராமசாமி என்ற சிறந்த எழுத்தாளர் சமீபத்தில் எழுதிய அற்புதமான கதையை படித்தேன். மனதாழத்தில் அமுங்கிக் கிடக்கும் வன்முறையை சுந்தர ராமசாமி ஒவ்வொரு கதையாக வெளிக்காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அது…

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998

ராஜீவ் ஸ்ரீநிவாஸன் ஓ வி விஜயனுடன் என் பேட்டி இது. என்ன அற்புதமான மனிதர். கம்யூனிசம் என்ற பம்மாத்தை ஊடுருவிக் காணத் தெரிந்தவர். ஆன்மீக ராஜ்யத்துக்குள் நுழையத் தெரிந்தவர். இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர்…

பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி

சிவகாசி திலகபாமா 17.04.05 அன்று காலை 10 மணி அளவில் பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் வைகை செல்வி அவர்கள் வந்திருக்க நிகழ்ச்சியின் ஆரம்ப உரையில்…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-8

சோதிப் பிரகாசம் தேற்றமும் செயற்பாடும் செயற்பாடு என்பது மட்டும்தான் எந்த ஒரு தேற்றத்திற்கும் நிருபணம் என்றால், ஒரு தேற்றம் என்னும் நிலையிலேயே ஒரு தேற்றத்தின் உண்மையினை அல்லது சரித்தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியாதா…

நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)

ஜெயஸ்ரீ ரகுராம் வீட்டைவிட்டு வெளியேறிய புத்தர் புறஉலக அலைச்சலிலும் வாசத்திலும் நேருக்குநேர் கண்ட பசி, பிணி, மூப்பு, மரணம் அனைத்தும் ஏன் ஏன் என்று தனக்குள்ளே பல கேள்விகளை உருவாக்கிக்கொண்டு, அக்கேள்விகளின் சுமையோடு போதிமரத்தடியில்…