பாவண்ணன் முப்பது தலைப்புகளில் வெவ்வேறு தளம்சார்ந்து கடந்த சில ஆண்டுகளில் வெளி.ரெங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு…
பாவண்ணன் சிறந்த இசைக்கலைஞரும் நாடக இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தன்னுடைய வாழ்வில் குழந்தைப்பருவத்திலிருந்து கல்லுாரி இளைஞனாக வளர்ந்து நின்ற பருவம்வரை நடைபெற்ற முக்கிய அம்சங்களை எட்டுப் பகுதிகளாக்கி 'வடு ' சுயசரிதையில் பகிர்ந்துகொண்டுள்ளார். 126 பக்கங்களுக்கு…
வெங்கட் சாமிநாதன் சமீபத்தில் வெளியான என் புத்தகங்களில் இரண்டின் முன்னுரைகள் இங்கு தரப்பட்டுள்ளன. வரவிருப்பதன் வானிலை முன்னறிவிப்பு மாதிாி என்று கொள்ளலாமே. இதற்கும் மேற்சென்று, இவை வரவிருப்பது தென்றல் காற்றா, குளிர்விக்கும் மழையா, சுட்டொிக்கும்…
திலகபாமா வயல் எங்களுக்கானதாய் இருக்க பசியெடுக்கையில் ,, முதலில் இருந்ததை உண்டு பசியாறினோம். அது தீருகின்ற தருவாயில் மீண்டும் விதைக்கப் பழகினோம். அதிகம் தேவை உருவாகின்ற பட்சத்தில் ஏரோட்டினோம். மேல் மண் வளம் குன்றத்…
தொகுப்பு:பி.கே.சிவக்குமார் தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல 'தீபம் ' என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம்…
பி.கே. சிவகுமார் நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) - காலை 10 மணி EST முதல் இரவு வரை இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி…
எம்.கே.குமார். சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ முன்னிறுத்தவில்லை எனவும் நல்ல படைப்புகள் இருக்கும்/இருந்த…
ரெ.கா. 'சிங்கப்பூர் மலேசிய நாடக ஆசிரியனோ, சிறுகதை ஆசிரியனோ, நாவலாசிரியனோ தமிழக அல்லது இலங்கை எழுத்தாளர்களை விடச் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று யாரும் ஒரு விவாதத்தைச் சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ சொன்னதில்லை ' எனத் தமிழவன்…
ஸ்ரீகாந்த் மீனாக்ஷி புத்தகம்: ரஜினி: ச(கா)ப்தமா ? - ஜெ. ராம்கி வெளியீடு: கிழக்கு பதிப்பகம் சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது ராம்கியை அவரது சில நண்பர்களோடு சந்தித்தேன். தங்கமான இளைஞர்; ஆர்வமுள்ள,…
பாவண்ணன் இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிக்கொண்டிருக்கும் விக்ரமாதித்யன், ரசனை மிகுந்த தன் பார்வையின் அடிப்படையில் நவீன கவிதைகள் வழியாக அடைந்த செழுமையான அனுபவங்களையும் மரபுக்கவிதைகளில் தோய்ந்துபெற்ற இன்பத்தையும்பற்றி புதுக்கவிதையைநோக்கி வந்தடையும் ஒரு புதிய வாசகனுக்காக…