திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

உண்மையின் ஊர்வலம் .. (4)

புதியமாதவி, மும்பை ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம். மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு மேசையைச் சுற்றி எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய்.…

நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்

வே.சபாநாயகம் ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸுக்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டு களுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய…

வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி

முத்துபாரதி (பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது ) தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில்…

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1

சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய்…

கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி

ஹெச்.ஜி.ரசூல் நவீன கவிதையின் இயங்குதளம் தனிமனித மனவெளி உலகம் சார்ந்து இயங்கியது. அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் முதன்மையளிக்கும் நனவு மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடாகவும், உயர் ஆன்மீகப்பொறி கலந்த ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தகையதான புனிதப்படுத்தப்பட்ட நனவுமனமீறல்…

சுனாமி வைத்தியம்!

என்.எஸ்.நடேசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னெருவகையினர். இந்த இரண்டாவது…

ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!

வ.ந.கிரிதரன் அண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் 'திசை புதிது ' இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த 'மூத்த எழுத்தாளர் வரதர் ' என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய…

நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை

வே.சபாநாயகம் - சிஷெல்ஸ் பெண்களுக்கு அதிக சுதந்திரம் தரும் நாடு. அங்கு எல்லா இடங்களிலும் - அரசு அலுவலகங்கள்ிலாகட்டும், தனியார் அலுவகங்களிலாகட்டும், மற்றும் கடைகள் என்று எல்லாப் பணிகளிலும் பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். இதற்கு…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5

கரு.திருவரசு பெயர்சொல் - பெயர்ச்சொல் பெயர்சொல் என்பதும் பெயர்ச்சொல் என்பதும் ஒருபொருள் சொற்களா ? இல்லை. 'பெயர்சொல் ' என்பதன் இடையே 'ச் ' எனும் ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ஒற்று மிகாமல்…

விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்

இந்திரா பார்த்தசாரதி தொலைக்காட்சி வந்த புதிதில் திரைப் படங்களுக்கு இனி எதிர்காலம் இல்லையென்று ஆரூடம் சொன்னவர்களின் வாக்குப் பொய்த்துவிட்டது. அதுபோல், இணையத்தில் நூல்கள் வரத்தொடங்கியவுடன், அச்சு யந்திரங்களை இனி அரும்பொருளகத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று…