கற்பக விநாயகம் **** கரிசல் சீமையில் உதித்த குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவரான பாரதியார் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது 'ஓடி விளையாடு பாப்பா ' பாடல் மூலம்தான். அதில் சின்னஞ்சிறு குழந்தைக்கே கூட 'சாதிகள் இல்லையடி…
கலை பண்பாட்டு அக்கறையாளர் கடந்த சனி, ஞாயிறு 11-03-2006இ 12-03-2006 ஆகிய தினங்களில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நவரச மேளா என்ற நிகழ்வு இடம்பெற்றது. இதனை வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய பழைய மாணவர்…
எஸ். பாபு அமெரிக்காவுக்கு வரும் வரைக்கும் நம்ம நாட்டில் உள்ளது மாதிரி கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர்கள் அமெரிக்காவிலும் உண்டு என்பது எனக்குத் தெரியாது. க்ளீவ்லாண்டில் இருந்து பிட் ?பெர்க் செல்லும் பிரதான…
அரவிந்தன் நீலகண்டன் டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ' அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ்…
கே. ராமப்ரசாத். இன்று சண்டக்கோழி படம் பார்த்தேன். மகிழ்ந்தேன். இப்படம் எழுப்பும் இரண்டு வினாக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒன்று ராஜ்கிரண், இந்த சண்டையும் இரத்தமும் என் விருப்பம் இல்லாமலே கைமாறி என்னிடம் வந்துவிட்ட ஒன்று.…
வே.சபாநாயகம் 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில் சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் - இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது.…
எஸ் டி நெல்லை நெடுமாறன் நம்மாழ்வார் பாண்டியர் மரபினர் ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக் கூறப்படுகின்றார். 'எந்தப் பகவான் வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றினாரோ அதே பகவான் நம்மாழ்வாராக அவதரித்துத் திருவாய்மொழியை அருளிச் செய்து…
திலகபாமா எழுத்து நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்திலிருந்து வெளிப்படுவது . நினைவு மனத்தின் தொடர்ச்சியாக மட்டும் எழுதப் படுகின்ற எழுத்துக்கள் வெற்றுப் பிரச்சாரங்களாகி கோசங்களாக மாறிப்போய் விடுகின்றது. வெறும் நனவிலி மனத்தின் தொடர்ச்சியாக…
புதியமாதவி, மும்பை ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம். மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு மேசையைச் சுற்றி எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய்.…
வே.சபாநாயகம் ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸுக்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டு களுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய…